புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய இரும்பு பொருட்களுக்கு "புது வாழ்வு'
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழைய இரும்பு பொருட்களுக்கு "புது வாழ்வு' : வெல்டிங் சிற்பத்தில் அசத்தும் புதுச்சேரி சிற்பி
துச்சேரி : புதுச்சேரி குருசுக்குப்பம் ஆரோதன் கலைக்கூடத்தில், மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வெல்டிங் சிற்பக் கண்காட்சி நேற்று துவங்கியது.வீட்டில் தேவையில்லாத பழைய இரும்பு பொருட்கள் இருந்தால், அதை முதல் வேலையாக தூக்கி எறிந்து விடுவோம் அல்லது பழைய இரும்பு கடைக்காரரிடம் நல்ல விலைக்கு விற்று விடுவோம். ஆனால், புதுச்சேரி மூலக்குளம் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சரவணா (26) மாறுபட்டு சிந்தித்து, "வேஸ்ட் இரும்பு துண்டுகளை' கொண்டு அழகிய சிற்பங்களை உருவாக்கி உள்ளார்.
இவருடைய கைவண்ணத்தில் வெல்டிங் சிற்பக் கண்காட்சி, குருசுக்குப்பம் பிரான்சுவா மர்த்தேன் வீதியில் உள்ள ஆரோதன் கலைக்கூடத்தில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில், பிரமாண்டமான தேர் சிற்பம் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மங்கள வாத்திய கருவிகள் முழங்க, ஊர் கூடி தேர் இழுக்கும் காட்சி 75 கிலோவில் பல வகையான இரும்பு துண்டுகள் கொண்டு, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஆக்ரோஷமாக சீறும் சண்டைக் கோழிகள், பூவில் வட்டமிட்டபடியே காதல் கொள்ளும் தட்டான் பூச்சிகள், சோகங்களை மறந்து இசை மீட்டும் கலைஞர்கள், பழங்குடியினரின் பாரம்பரிய முகமூடி, நாட்டியமாடும் நடராஜப் பெருமான், மணற்பரப்பில் ஊர்ந்து செல்லும் ஆமை கூட்டங்கள், விழுதுகளை மண்ணில் இறக்கி உயிர்கொள்ளும் ஆலமரம் என, விதவிதமான காட்சிகள் இயல்பாக வெல்டிங் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பழைய இரும்பு பொருட்களால் வெல்டிங் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உணர்த்துவதற்காக, பெயின்டிங் செ#யப்படவில்லை. இயற்கை அல்லது செயற்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் வீணான பொருட்கள் அல்ல. அதை நாம் புதிய கோணத்தில் பார்த்தால், பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதை இந்த வெல்டிங் சிற்பங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.பழைய இரும்பு பொருட்களையும் கலைநயமிக்க பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதை, வெல்டிங் சிற்பங்கள் மூலம் அழுத்தமாக நிரூபித்துள்ளார். இயற்கை மீது பற்று கொண்டவர்களுக்கும் மறுசுழற்சி ஆர்வலர்களுக்கும் வெல்டிங் சிற்பக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்.
வெல்டிங் சிற்பக் கண்காட்சி ஆரோதன் கலைக்கூடத்தில், ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை கண்டு ரசிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0413-2222795, 2222449 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அருமை ! அருமை !
- Sponsored content
Similar topics
» பழைய இரும்பு கொடுத்தால் 15 நிமிடத்தில் அரிவாள் "ரெடி': ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» புது சோறா பழைய சோறா?
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» #BREAKING: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1