Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
+4
ப்ரியா
அன்பு தளபதி
thippu
krishnaamma
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
First topic message reminder :
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் ! வேடிக்கையான வியாபார நுணுக்கம்
ஜாம்ஷெட்பூர் : விற்பனையை அதிகரிக்க இலவசம் அளிப்பது என்பது வியாபாரா யுக்தி. வியாபார யுக்தியிலும் புதுமையை புகுத்த நினைத்த டயர் வியாபாரி ஒருவர் இலவசத்தையும் சுவாரஸ்யமாக்கியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் டயர் வியாபாரி ஒருவர் டிரக் டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம் இலவசம் என்றும் கார் டயர் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றும் அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்பு வேடிக்கையானதாக இருந்தாலும், நாட்டில் விலை வாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் என கூறுகிறார் அந்த வித்தியாச வியாபாரி சந்தாம் சிங் காம்பீர். கடந்த சட்டசபை தேர்தலில் போதும் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இலவசங்களை இவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
கருணாநிதியை ரொம்ப குளோசா கவனிச்சிக்கிட்டு வராரு போல! அதனாலதான் இப்படியெல்லாம் செய்கிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
maniajith007 wrote:krishnaamma wrote:அது பேர் தான் "மடி சமையல்" . வேண்டுமா உங்களுக்கு?
அப்படின்னா
உங்களுக்கு தெரியாதா? எங்க வீடுகளில் சமைக்கும் முறை. வெங்காயம் பூண்டு மசாலா இல்லாதசமையல். இப்பவும் தினமும் அது போல் சாப்பிடுபவர்கள் உண்டு . எங்களைப்போல் வெளி உஊரில் இருப்பதால் வெறுமன, ஸ்ரர்த தினங்களி இல், நாள் கிழமைகளில் மட்டும் அது போல் சமைப்பவர்களும் உண்டு. அதைதான் சொன்னேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
krishnaamma wrote:

நான் அதுபோல சாப்பிட்டதில்லை தெலுங்கு படம் போல எல்ல சுவைகளும் கலந்து அடிப்பது நம்ம ஸ்டைல்
Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
maniajith007 wrote:krishnaamma wrote:
உங்களுக்கு தெரியாதா? எங்க வீடுகளில் சமைக்கும் முறை. வெங்காயம் பூண்டு மசாலா இல்லாதசமையல். இப்பவும் தினமும் அது போல் சாப்பிடுபவர்கள் உண்டு . எங்களைப்போல் வெளி உஊரில் இருப்பதால் வெறுமன, ஸ்ரர்த தினங்களி இல், நாள் கிழமைகளில் மட்டும் அது போல் சமைப்பவர்களும் உண்டு. அதைதான் சொன்னேன்
நான் அதுபோல சாப்பிட்டதில்லை தெலுங்கு படம் போல எல்ல சுவைகளும் கலந்து அடிப்பது நம்ம ஸ்டைல்
நீங்க தேசாந்திரி என் போடுள்ளேர்கள் ஒரு முறை எங்க வீட்டுக்கு வாருங்கோ.
மெந்தைய குழம்பும் பருப்பு துவையலும் பண்ணி போடறேன். ( நிறைய recipe
இருக்கு சும்மா ஒரன்று எழுதினேன். )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !
krishnaamma wrote:
நீங்க தேசாந்திரி என் போடுள்ளேர்கள் ஒரு முறை எங்க வீட்டுக்கு வாருங்கோ.
மெந்தைய குழம்பும் பருப்பு துவையலும் பண்ணி போடறேன். ( நிறைய recipe
இருக்கு சும்மா ஒரன்று எழுதினேன். )
அக்கா அங்கேதான் சென்னைல இருக்காங்க பூந்தமல்லியில் நம்ம தள தோழி ஒருவருக்கு இந்த மாதம் பிரசவ காலம் அவரின் குழந்தையை பார்க்க வருவேன் உங்களையும் மீட் பண்றேன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி
» காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
» இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)
» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
» புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் -என்னை பாதித்த குறும்படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|