ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

+4
ப்ரியா
அன்பு தளபதி
thippu
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by krishnaamma Wed Dec 22, 2010 8:12 pm

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் ! வேடிக்கையான வியாபார நுணுக்கம் புன்னகை

ஜாம்ஷெட்பூர் : ‌விற்பனையை அதிகரிக்க இலவசம் அளிப்பது என்பது வியாபாரா யுக்தி. வியாபார யுக்தியிலும் புதுமையை புகுத்த நினை‌த்த டயர் வியாபாரி ஒருவர் இலவசத்தையும் சுவாரஸ்யமாக்கியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் டயர் வியாபாரி ஒருவர் டிரக் டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம் இலவசம் என்றும் கார் டயர் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்றும் அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்பு வேடிக்கையானதாக இருந்தாலும், நாட்டில் விலை வாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் என கூறுகிறார் அந்த வித்தியாச வியாபாரி சந்தாம் சிங் காம்பீர். கடந்த சட்டசபை தேர்தலில் போதும் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இலவசங்களை இவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by thippu Wed Dec 22, 2010 8:22 pm

SIRIPPATHA SINTHIPPATHA?


டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by அன்பு தளபதி Wed Dec 22, 2010 9:04 pm

போற போக்குல கார் விலையைவிட வெங்காய விலை அதிகமாகிடும் போலருக்கு கிருஷ்ணம்மா வெங்காயம் இல்லாத சமையல் குறிப்புகள் கொடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by krishnaamma Wed Dec 22, 2010 9:20 pm

அது பேர் தான் "மடி சமையல்" . வேண்டுமா உங்களுக்கு?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by அன்பு தளபதி Wed Dec 22, 2010 9:37 pm

krishnaamma wrote:அது பேர் தான் "மடி சமையல்" . வேண்டுமா உங்களுக்கு?

அப்படின்னா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by ப்ரியா Thu Dec 23, 2010 9:00 am

maniajith007 wrote:போற போக்குல கார் விலையைவிட வெங்காய விலை அதிகமாகிடும் போலருக்கு கிருஷ்ணம்மா வெங்காயம் இல்லாத சமையல் குறிப்புகள் கொடுங்க

மணி எப்படிப்பா இப்பிடி எல்லாம் முடியுது .... :idea:
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by அகீல் Thu Dec 23, 2010 10:53 am

போற போக்கை பார்த்தால் தனவான்களின் உணவில் மட்டும் தான் இனி வெங்காயத்தை காண முடியும் போல இருக்கு.


அகீல் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  154550


அகீல் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by உதயசுதா Thu Dec 23, 2010 10:56 am

நாளைக்கு வெங்காயம் வாங்கினா டயர் இலவசம்ன்னு சொல்லுவாங்க.அந்தளவு வெங்காயம் விலை ஏற போகுது


டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Uடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Dடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Aடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Yடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Aடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Sடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Uடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Dடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Hடயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by varsha Thu Dec 23, 2010 11:09 am

maniajith007 wrote:போற போக்குல கார் விலையைவிட வெங்காய விலை அதிகமாகிடும் போலருக்கு கிருஷ்ணம்மா வெங்காயம் இல்லாத சமையல் குறிப்புகள் கொடுங்க



அட இது ரொம்ம நல்லா இருக்கே
முன்ஜாகிரத்தை முத்தண்ணா
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by varsha Thu Dec 23, 2010 11:10 am

வெங்காயத்திற்கு பதிலாக லீக்ஸ் ....விக்கிலீக்ஸ் இல்லை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !  Empty Re: டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum