புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில் ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார்.
பெண்:
கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை------------- என்று தொடர்கிறது கவிதை ..........
ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.
ஆண்:
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்----------என்று தொடர்கிறது கவிதை...........
இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.
இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.

இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும்.
உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்
அந்த வரிகளில் அப்படி என்ன குறைன்னு தெரியல ..
அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
எழுதியது கமல் ஆச்சே ..யாருக்கு தைரியம் இருக்கு..
இருக்கும் இடத்தில இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கவிதை எழுதுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை சார்ந்தது ,,,,,நிச்சயமாக அதன் விளைவுகளை அவரவர் சந்திக்க வேண்டும்
தான் எழுதிய கவிதைகள் மற்றவரை கவர்ந்தாள் அவனுக்கு நல்ல பெயரும் ,இல்லையேல் இழிவும் ஏற்படுகிறது ,,,,
தான் எழுதிய கவிதைகள் மற்றவரை கவர்ந்தாள் அவனுக்கு நல்ல பெயரும் ,இல்லையேல் இழிவும் ஏற்படுகிறது ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
வழி மொழிகிறேன்.maniajith007 wrote:உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்
இப்படி எல்லாம் எழுதினால் தான் பகுதறிவாம்..என்ன பண்ணுவது?
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ரபீக் wrote:கவிதை எழுதுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை சார்ந்தது ,,,,,நிச்சயமாக அதன் விளைவுகளை அவரவர் சந்திக்க வேண்டும்
தான் எழுதிய கவிதைகள் மற்றவரை கவர்ந்தாள் அவனுக்கு நல்ல பெயரும் ,இல்லையேல் இழிவும் ஏற்படுகிறது ,,,,
ஆமாம் அண்ணா
நீங்கள் சொல்வது மிக சரி.
இழிவுகளை கண்டு இவர்கள் கலங்க போவதில்லையே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
maniajith007 wrote:உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்
சரியாக சொன்னிர்கள் மணி.
ஒரு முறை விஜய் டிவி ல கூட "உளறி கொட்டினார்" கமல்
கேட்கிறவன் கேட்டால் கேழ்வரகுலையும் நெய் வடியுதும்பா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2