புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_lcapதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_voting_barதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_lcapதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_voting_barதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_lcapதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_voting_barதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_lcapதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_voting_barதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 22, 2010 7:39 pm

First topic message reminder :

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 CE_2212_MN_13_TryM.29

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக புகார் வந்ததால் நேற்று ஒரே நாளில் 3 கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
3 கோவில் இடிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலைகள் தரமாக போடப்பட்டு மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை ஓரமாக கட்டப்பட்டுள்ள கோவில்கள், ஆக்கிரமிப்பு கோவில் மற்றும் கடைகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில கட்டுபட்டுள்ள இளங்கண் மாரியம்மன் கோவில் மற்றும் வாழைக்காய் மண்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்களை நேற்று காலை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் லோகநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லின் எந்திரம் உதவியுடன் நேற்று இடித்து தள்ளினார்கள்.
ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தினார்கள்.

14 வழிபாட்டு தலங்கள் அகற்றப்படும்
திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் மற்றும் இடைஞ்சலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வழிபாட்டு தலங்கள் படிப்படியாக இடிக்கப்படும் என்றும், அதன் பின்னர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 23, 2010 9:05 am

மக்கள் நலனுக்காக அரசு இதுமாதிரி முடிவு செய்கிறது ..

ஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் கட்டியது தவறுதான் ....
அதுக்காக அரசை குத்தம் சொல்வதில் என்ன ஞாயம்...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 9:45 am

அதுவும் திருச்சில சுத்த மோசம்ப்பா, திரும்புற இடமெல்லாம்
குட்டி குட்டியா விநாயகர் கோயில்கள், அம்மன் கோயில்கள்
காந்தி மார்கெட் பகுதில இன்னும் அதிகம். இது மாதிரி கோயில்களை கட்டிட்டு அதுக்கு பக்கத்துலையே கடைகள்.
கோயில கண்டிப்பா இடிக்க மட்டங்க,அதனால கடைகளுக்கும் எந்த பாதிப்பும் வராதுன்னு நம்பிக்கை. மாநாகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான்.

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Uதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Dதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Aதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Yதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Aதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Sதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Uதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Dதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Hதிருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 A
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 10:30 am

ஐயையோ சாமி கண்ண குத்திடுமே திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 67637

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 10:33 am

சிவா wrote:போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது! இதனால் யாரும் வருந்த வேண்டியதில்லை!

நிச்சயம் மாற்று இடமும், நிதியும் வழங்கிய பிறகுதான் கோவிலை இடித்திருப்பார்கள்!

ஓ அவரா நீங்க? திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 10:43 am

varsha wrote:
சிவா wrote:போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது! இதனால் யாரும் வருந்த வேண்டியதில்லை!

நிச்சயம் மாற்று இடமும், நிதியும் வழங்கிய பிறகுதான் கோவிலை இடித்திருப்பார்கள்!

ஓ அவரா நீங்க? திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 440806

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 440806 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 440806 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 440806

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Dec 23, 2010 1:21 pm

கோவில்களை மட்டும் இல்லாமல் இதுபோல் உள்ள மற்ற அக்கிரமிப்புகளியும் உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது .ஆனால் நம் மக்கள் அதற்கும் சாலை மறியல் செய்வார்களே

ராம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக