ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

+7
சிவா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
thippu
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
Tamilzhan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by Tamilzhan Wed Dec 22, 2010 7:39 pm

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  CE_2212_MN_13_TryM.29



திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக புகார் வந்ததால் நேற்று ஒரே நாளில் 3 கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
3 கோவில் இடிப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலைகள் தரமாக போடப்பட்டு மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை ஓரமாக கட்டப்பட்டுள்ள கோவில்கள், ஆக்கிரமிப்பு கோவில் மற்றும் கடைகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில கட்டுபட்டுள்ள இளங்கண் மாரியம்மன் கோவில் மற்றும் வாழைக்காய் மண்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்களை நேற்று காலை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் லோகநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லின் எந்திரம் உதவியுடன் நேற்று இடித்து தள்ளினார்கள்.
ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தினார்கள்.

14 வழிபாட்டு தலங்கள் அகற்றப்படும்
திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் மற்றும் இடைஞ்சலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வழிபாட்டு தலங்கள் படிப்படியாக இடிக்கப்படும் என்றும், அதன் பின்னர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by krishnaamma Wed Dec 22, 2010 8:02 pm

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 22, 2010 8:05 pm

இதே கோயில்களை நிர்மாணிக்க புதிய இடங்கள் ஒதுக்கப்பட்டதா?
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by Tamilzhan Wed Dec 22, 2010 8:09 pm

Kaa Na Kalyanasundaram wrote:இதே கோயில்களை நிர்மாணிக்க புதிய இடங்கள் ஒதுக்கப்பட்டதா?

இவையெல்லாம் ஆக்கிரமித்த இடங்களில் கட்டப்பட்டதால் அவ்வாறு செய்யமாட்டார்கள்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by thippu Wed Dec 22, 2010 8:10 pm

Tamilzhan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:இதே கோயில்களை நிர்மாணிக்க புதிய இடங்கள் ஒதுக்கப்பட்டதா?

இவையெல்லாம் ஆக்கிரமித்த இடங்களில் கட்டப்பட்டதால் அவ்வாறு செய்யமாட்டார்கள்..!
அழுகை அழுகை


திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by அன்பு தளபதி Wed Dec 22, 2010 8:21 pm

இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் இந்த அரசு மிக விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by பிளேடு பக்கிரி Wed Dec 22, 2010 8:23 pm

maniajith007 wrote:இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் இந்த அரசு மிக விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும்

அது விரைவில் நடக்கும் நண்பா சிரி



திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by அன்பு தளபதி Wed Dec 22, 2010 8:25 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் இந்த அரசு மிக விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும்

அது விரைவில் நடக்கும் நண்பா சிரி

நடக்க வைப்போம் நண்பா முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by பிளேடு பக்கிரி Wed Dec 22, 2010 8:25 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் இந்த அரசு மிக விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும்

அது விரைவில் நடக்கும் நண்பா சிரி

நடக்க வைப்போம் நண்பா திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  942

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  755837 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  755837 திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  755837



திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by சிவா Thu Dec 23, 2010 8:31 am

போக்குவரத்து நெரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது! இதனால் யாரும் வருந்த வேண்டியதில்லை!

நிச்சயம் மாற்று இடமும், நிதியும் வழங்கிய பிறகுதான் கோவிலை இடித்திருப்பார்கள்!


திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன  Empty Re: திருச்சியில் ஒரே நாளில் 3 கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum