புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
91 Posts - 63%
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
viyasan
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Dec 22, 2010 12:07 pm

நன்றி: http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=263:2010-12-21-19-14-43&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

இருவர் படம் பார்த்திருப்பீர்கள்.

அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ.....

350l2xd

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்

எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.

இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்.....

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்

ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி

வோல்டாசில் சில கோடி

வெஸ்ட் கேட்டில் பல கோடி

மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி

கூச்ச நாச்சம் பார்க்காமல்

எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை
நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை

அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்

ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்

இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்

நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்

விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்

தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்

கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என

பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.

பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க

இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…

தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..

நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 22, 2010 12:32 pm

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த் வரிகள் மணி... பலமுறை கேட்டு இருக்கேன்...

இதுவும் டூயட் படத்தில் வரும்... இந்த கவிதை என்னாம் மறக்கமுடியாது....

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எனது இரத்தத்தினால் கவிதை
எழுதி வைத்தேன் தோழி...
இரு கண்
இருந்தால் வாசித்து போடி....

கண் பார்த்ததும்
கெண்டைக்கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றிலும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்....

என்னை கண்டிப்பதால்
என்தலையை துண்டிப்பதால்
தீராது என்காதல் என்பேன்நீ
தீயள்ளி திண்ண சொல் திண்பேன்
உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக