Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
+7
கோவை ராம்
சிவா
உதயசுதா
varsha
ராஜா
பிளேடு பக்கிரி
பாலாஜி
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
First topic message reminder :
சென்னை : உரித்தால் மட்டுமே கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் இப்போது விலையை கேட்டாலே கண்ணீர் வரவழைக்கிறது. அந்த அளவுக்கு வெங்காயத்தின் விலை விண்ணை முட்டுகிறது. வீடுகளில் இல்லத்தரசிகள் வெங்காய பயன்பாட்டை சுருக்கிக் கொள்ளத் துவங்கியுள்ளனர். இதே பாணிதான் ஓட்டல்களிலும். பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர ரக ஓட்டல்களில் வழக்கம் போல் டிபன் ரெடி போர்டு இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் மிஸ்ஸிங், மெனுவில் ஆனியன் தோசை, ஆனியன் ரவா தோசை காணாமல் போயிருக்கின்றன. ஆனியன் தோசை பிரியர்கள் கேட்டால், சார் வெங்காயம் விற்கும் விலையில்! என்ற பதில் தான் மிச்சம். சென்னை முழுக்க முழுக்க வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயத்தை முழுமையாக நம்பி இருப்பதால் , நெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள் வெங்கயா விலை உயர்வால் பாதி்ப்பு இல்லை என கூறுகின்றன. மேலும் தாங்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் வெங்காயத்தை வாங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளன.
தினமலர்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
சமிபத்தில் எனக்கு ஒரு SMS வந்தது "இந்திய கிரிக்கெட் விலை உயர்ந்த வீரர் ஆனியன் உத்தப்பா..."
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
வேணு wrote:பிளேடு பக்கிரி wrote:வெங்காயம் போச்சே
பக்கிரியன்னே ......... இந்த கேடுகெட்ட ஆட்சியில வெறும் தோசையாவது கிடைக்குதேன்னு சந்தோஷ படுங்க சாமியோய்.........!!!!!!!!!
தமிழன் இலவசத்துக்கு அடிமை ஆகிவிட்டான்,,, அதனால் அவன் வெங்காயத்தை பற்றியெல்லாம் நினைக்கமாட்டான்..
மக்கள் சோம்பேறி ஆகிவிட்டார்கள்,, இலவசம் கிடைக்காமல் போகும் போது அவன் அபாகரிக்க(திருட) போகின்றான்,, தமிழ் நாடு கண்டிப்பாக சீர்கேடும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
தேர்தலில் ஜெயிக்க தானை தலைவர் வெங்காய்த்த இலவசமா கொடுத்தாலும் கொடுப்பார்.
அப்புறம் அவரொட அடி வருடிகள் எல்லாரும் வெங்காயம் கொடுத்த தானை தலைவருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவங்க
அப்புறம் அவரொட அடி வருடிகள் எல்லாரும் வெங்காயம் கொடுத்த தானை தலைவருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
உதயசுதா wrote:தேர்தலில் ஜெயிக்க தானை தலைவர் வெங்காய்த்த இலவசமா கொடுத்தாலும் கொடுப்பார்.
அப்புறம் அவரொட அடி வருடிகள் எல்லாரும் வெங்காயம் கொடுத்த தானை தலைவருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவங்க
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
உதயசுதா wrote:தேர்தலில் ஜெயிக்க தானை தலைவர் வெங்காய்த்த இலவசமா கொடுத்தாலும் கொடுப்பார்.
அப்புறம் அவரொட அடி வருடிகள் எல்லாரும் வெங்காயம் கொடுத்த தானை தலைவருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவங்க
சூப்பர் சுதா!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன் ரெடி ; ஆனால் ஆனியன் தோசை இல்லை : வெங்காய விலையால் ஓட்டல்கள் அதிரடி
உதயசுதா wrote:தேர்தலில் ஜெயிக்க தானை தலைவர் வெங்காய்த்த இலவசமா கொடுத்தாலும் கொடுப்பார்.
அப்புறம் அவரொட அடி வருடிகள் எல்லாரும் வெங்காயம் கொடுத்த தானை தலைவருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவங்க
நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» வெங்காய விலை கவலை, இந்த ஊர் மக்களுக்கு இல்லை!
» வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என் கைகளில் இல்லை மத்திய உணவு மந்திரி பேட்டி -
» ஒரு மணி நேரத்தில் 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்ய மிஷின் ரெடி:)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum