புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Dec 27, 2010 11:26 am

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com

ரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு எனது பூர்வாசிரம கிராமத்திற்கு அருகிலுள்ள சிறிய
ஊரில் நல்ல ஜோதிடர் இருப்பதாக சொன்னார்கள். எல்லாவற்றையும் சரியாக
சொல்கிறார். சொன்னவைகளும் பலிக்கின்றன என நிறைய ஜனங்கள் பேசி கொண்டார்கள்.

எனக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் நம்
ஜாதகத்தையும் காட்டி பார்க்கலாமே என்று தோன்றியது. மேலும் அவர் என்னை
பற்றி அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. காரணம் முப்பது வருடங்களுக்கு
முன்பே நான் சொந்த ஊரைவிட்டு வந்து விட்டதினால் பலருக்கு என்னை முற்றிலும்
தெரியாது. அப்படியே தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு கூட அப்பா விட்டுவிட்டு
போன தொழிலை கவனிப்பதாக தான் தெரியுமே தவிர வேறு எந்த விவரங்களும்
தெரியாது.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25281%2529


இந்த மாதிரியான சுழலில் தான் ஒரு ஜோதிடர் திறமையை தீர்மானிக்க முடியும்.
எனவே என் ஜாதகத்தை எடுத்து கொண்டு அந்த ஜோதிடரிம் இது என் தம்பியின்
ஜாதகம், கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்றேன். சரி என்ன தெரிந்து கொள்ள
வேண்டும் என்று அவர் கேட்டார் இவரின் முதல் மனைவி செத்துவிட்டாள் இரண்டாவது
திருமணம் செய்து வைக்கலாமா என்று அண்டபுளுகு ஒன்றை புளுகினேன்.

ஜாதகத்தை
வாங்கி சிறிதுநேரம் பார்த்த அவர் இந்த ஜாதகப்படி இவருக்கு திருமணம்
ஆகாது. பிறகு எப்படி இல்லாத மனைவி செத்து போவாள் என்று திருப்பி கேட்ட
அவர் இந்த ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாருமில்லை பிறந்த ஊரில் இவர்
வாழ முடியாது என்று சொன்ன அவர் மேஷத்தில் உள்ள ராகுவும், தூலாத்தில் உள்ள
கேதுவும் இவரை நிச்சயமாக ஊனம் உள்ளவராகவே வைத்திருக்கும் என அழுத்த
திருத்தமாக சொல்லி என்னை அதிசயப்பட வைத்தார்.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25282%2529


அது மட்டுமல்ல என் வாழ்க்கையில் நடந்த எனக்கு மட்டுமே தெரிந்த பல
சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தவர் போல கூறி ஆச்சர்யப்பட வைத்தார். அவர்
ஜோதிட அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் உண்மையை சொல்லி
பாராட்டி விட்டு புறப்பட்டு விட்டேன்.

அவர் மீது எனக்கு
ஒருவித மரியாதையே ஏற்பட்டுவிட்டது எனலாம். அதனால் அவரிடம் சென்ற வருடம்
வேறொரு விஷயத்திற்காக தொலைபேசியில் அழைத்து ஜாதகப்பலன் கேட்டேன். அவரும்
சிரமம் பார்க்காது பலன் சொன்னார். ஆனால் அவர் சொன்ன பலன் எதுவும்
நடக்கவில்லை.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25284%2529


இதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு செயலை நாம்
செய்யும் போது இருவரின் கிரக நிலைகளும் ஓரளவாவது பொருந்தி வர கூடியதாக
இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாம் எவ்வளவு சக்தி
பெற்றிருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது.

ஒரு
முறை நான் கடுமையான பல் வலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்
நண்பர் ஒருவரை கூட்டி வந்து அவருக்கு ஜோதிடம் பார்க்கும் படி
வற்புறுத்தினார். அவன் நச்சரிப்பு தாங்காமல் வேறு வழி இல்லாமல்
பார்த்தேன். கூட வந்த அந்த நபர் தான் டிரைவர் தொழிலுக்கு போகலாமா? என்று
கேட்டார். நான் கணக்கு பார்த்து பலன் சொல்லும் நிலையில் அப்போது இல்லை
என்பதினால் தாராளமாக போங்கள் பிரச்சனை இல்லையென்று சொல்லிவிட்டேன்.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25286%2529


என் பேச்சை நம்பிய அவர் டிரைவர் தொழிலுக்கு போயிருக்கிறார். வண்டி ஓட்டி
நல்ல அனுபவம் இல்லாத அவரின் விதி என் வார்த்தை இருந்திருக்கிறது. பாவம்
தொழிலுக்கு போன மூனாம் நாளே ஒரு விபத்தில் சிக்கி காலமாகிவிட்டார். இந்த
குற்றவுணர்வு என் மனதில் ஆறாத புண்ணாக இன்னும் இருக்கிறது. அதை நாலு
பேருக்கு தெரியபடுத்திய இதற்கு பிறகாவது என் மனம் ஆறுதலடைகிறதா? என்று
பார்க்க வேண்டும். சின்னதும் பெரிதுமாக இப்படி சில சம்பவங்களை என்னால் கூற
இயலும்.

ஒரு மந்திர சாதகன் உடலாலும் மனதாலும்
சிரமத்தை அனுபவிக்கும் போது யாருக்காகவும், எதையும் செய்ய கூடாது. அப்படி
செய்தால் நிச்சயம் விபரீதங்கள் தான் ஏற்படும். ஆனால் நிறைய பேர் இதை
உணர்வதே கிடையாது பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் காரியங்களை செய்ய
துணியும் போது தான் மந்திர சாஸ்திரத்திற்கு அவமானம் ஏற்படுகிறது.
மனிதனின் குற்றம் மந்திர சக்தியின் மீது வந்து விழுந்து விடுகிறது.
அதனால் நான் இப்போது எல்லாம் என் மனம் முழுமையாக விரும்பினால் ஒழிய வேறு
எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால்
செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.



source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_5302.html






குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 11:30 am

எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால்
செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.

... உண்மை தான் :

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 27, 2010 11:32 am

sriramanandaguruji wrote: பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் 678642 குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் 678642 அருமையான வார்த்தைகள் குருஜி , இதை நிறைய பேரு உணராததாலே தான் நாட்டில் இவ்வளவு குற்றங்கள் பெருகுகிறது.

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Mon Dec 27, 2010 12:56 pm

நிறைவான விளக்கம். நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக