ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

+10
dsudhanandan
ரேவதி
உமா
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
பூஜிதா
தாமு
தமிழ்நேசன்1981
krishnaamma
14 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Tue Dec 21, 2010 8:22 pm

First topic message reminder :

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில்  போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:42 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by தமிழ்நேசன்1981 Mon May 19, 2014 9:22 pm

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 103459460 சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 1571444738 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Mon May 19, 2014 9:24 pm

தமிழ்நேசன்1981 wrote:[link="/t49528p60-crossed-10000-views#1064747"]சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 103459460 சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 1571444738 

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 1571444738 அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 11:05 pm

வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா
எல்லாவற்றிலும் 60000 மேல் பார்வையாளர்கள் .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by விமந்தனி Mon May 19, 2014 11:33 pm

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 014-300x240


சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Tue May 20, 2014 11:23 am

T.N.Balasubramanian wrote:[link="/t49528p60-crossed-10000-views#1064788"]வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா
எல்லாவற்றிலும் 60000 மேல் பார்வையாளர்கள் .
ரமணியன்

ஆமாம் ஐயா எல்லாம் சிவாவின் புண்ணியத்தால் தான் சாத்தியமாகியது புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Tue May 20, 2014 11:23 am

விமந்தனி wrote:[link="/t49528p60-crossed-10000-views#1064792"]சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 014-300x240

ரொம்ப நன்றி விமந்தினி புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty வேர்கடலை + பூண்டு பொடி - மகாராஷ்டிரா ஸ்டைல் :)

Post by krishnaamma Thu May 22, 2014 8:17 pm

வேர்கடலை + பூண்டு பொடி - மகாராஷ்டிரா ஸ்டைல் புன்னகை

தேவையானவை :

1 கப் தேங்காய் துருவல்
1/3 கப் எள்
1/2 கப் வேர்கடலை வறுத்தது
பூண்டு 15 - 20
2 மிளகாய் வற்றல்
உப்பு

செய்முறை :

தேங்காய் துருவலை சிவக்க வறுக்கவும்.
அதேபோல எள்ளையும் வறுக்கவும்.
இவைகளுடன் மற்ற பொருட்கள் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
அவ்வளவுதான் வேர்கடலை பூண்டு பொடி ரெடி.
சுடுசாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty புதினா பொடி

Post by krishnaamma Thu May 22, 2014 8:21 pm

புதினா பொடி

தேவையானவை :

புதினா 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )

செய்முறை:

முதலில் புதினாவை ஆய்ந்து அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்ததை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் புதினா பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போறும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty காரமான வேர்க்கடலை பொடி

Post by krishnaamma Tue Sep 23, 2014 7:46 pm



தேவையானவை:

வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்
வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6 (வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
பூண்டு – 6 - 8 பல்
உப்பு – தேவையான அளவு.( வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சூப்பர் போங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by krishnaamma Fri May 08, 2015 11:08 pm

மேலே உள்ள எல்லா குறிப்புகளையும் PDF  வடிவில் பெற இங்கு அழுத்தவும் புன்னகை

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 7 Empty Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum