புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_lcapசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_voting_barசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_lcapசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_voting_barசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_lcapசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_voting_barசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_lcapசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_voting_barசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_lcapசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_voting_barசாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 8:22 pm

First topic message reminder :

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில்  போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 2:27 pm

ஒரு மோனையாகத்தான் பொடி.. பொடி... என்று கூறினேனே தவிர கொச்சைப்படுத்தும் நோக்கமோ.. எண்ணமோ தோன்றவில்லை... ஏற்பட்ட மன வருத்ததிற்கு மன்னிக்கவும் அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 2:28 pm

krishnaamma wrote:
உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

நேற்று ஒன்று உங்களிடம் கேட்டேனே....

ஒரு 2 நாள் டைம் தருகிறீர்களா? புன்னகை நேற்று ஒரு தளம் ஆரம்பித்து தந்துள்ளார் சிவா அந்த தளத்தில் கொஞ்சம் போஸ்ட் பண்ணி பார்க்கிறேன் அதுதான். சரியா?

சரிங்க கிறிஷ்ணம்மா....
சிரி சிரி சிரி சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 2:30 pm

சரி சரி விடுங்கள் சதுரம்
நன்றி கிரிஷ் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 2:34 pm

dsudhanandan wrote:ஒரு மோனையாகத்தான் பொடி.. பொடி... என்று கூறினேனே தவிர கொச்சைப்படுத்தும் நோக்கமோ.. எண்ணமோ தோன்றவில்லை... ஏற்பட்ட மன வருத்ததிற்கு மன்னிக்கவும் அன்பு மலர்

ஓகே , ஓகே விடுங்கள் புன்னகை புரிந்து கொண்டதற்க்கு நன்றி நண்பரே ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 27, 2012 7:46 pm

தேவையானவை:

பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 27, 2012 8:12 pm

நன்றி அக்கா, கடைசியா கொடுத்து மட்டும் நாளைக்கே செய்து வச்சிக்கிறேன்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 6:16 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t49528p45-topic#850885"]நன்றி அக்கா, கடைசியா கொடுத்து மட்டும் நாளைக்கே செய்து வச்சிக்கிறேன்.

நன்றி மாமா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 19, 2014 6:49 pm

krishnaamma wrote:[link="/t49528p45-topic#850883"]தேவையானவை:

பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
சென்னையில் பேச்சலர் ஆக நாக்கு செத்து கிடந்த காலங்களில் ஆந்திரா மெஸ் பருப்பு பொடி தான் ஒரே வழி
ரொம்ப நாளா , இதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள என்று ஆசை.

"வத்த மிளகாய் " என்றாள் காய்ந்த மிளகாயா அக்கா ?! 20 மிளகாய் போட்டால் பயங்கர காரமா இருக்குமே @krishnaamma

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 7:46 pm

ராஜா wrote:[link="/t49528p45-topic#1064721"]
krishnaamma wrote:[link="/t49528p45-topic#850883"]தேவையானவை:

பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
சென்னையில் பேச்சலர் ஆக நாக்கு செத்து கிடந்த காலங்களில் ஆந்திரா மெஸ் பருப்பு பொடி தான் ஒரே வழி
ரொம்ப நாளா , இதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள என்று ஆசை.

"வத்த மிளகாய் " என்றாள் காய்ந்த மிளகாயா அக்கா ?! 20 மிளகாய் போட்டால் பயங்கர காரமா இருக்குமே @krishnaamma

ஒ... அப்படியா ? புன்னகை நிஜமாகவே இந்த பொடி நல்லா இருக்கும் ராஜா புன்னகை
.
பொட்டுக்கடலை எப்பதுமே 'சப்' என்று இருக்கும் மேலும் பூண்டு வேற போடறோமே எனவே 20 -25 மிளகாய் அதிகம் இல்ல; சரியாகத்தான் இருக்கும்.
.
" வத்த மிளகாய்" என்றால் 'காய்ந்த சிவப்பு மிளகாய்" தான் புன்னகை உங்களுக்கு ரொம்ப சந்தேகமாய் இருந்தால், வறுக்கும்போது 20 -25 ஐ வறுத்துவிட்டு , அரைக்கும்போது கொஞ்சம் குறைத்து போட்டு முதலில் அரையுங்கள் ; taste செய்து பாருங்கள் பின் தேவையானால் பாக்கி மிளகாயும் போடுங்கோ இல்லாவிட்டால் அப்படியே எடுத்து உபயோகியுங்கோ. சரியா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 8:03 pm

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 6 WE9FXjxqS0KQJuNQUrit+10000 ஜாலி ஜாலி ஜாலி 

நன்றி நண்பர்களே ! புன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக