Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
+10
dsudhanandan
ரேவதி
உமா
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
பூஜிதா
தாமு
தமிழ்நேசன்1981
krishnaamma
14 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
First topic message reminder :
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:42 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
ஒரு மோனையாகத்தான் பொடி.. பொடி... என்று கூறினேனே தவிர கொச்சைப்படுத்தும் நோக்கமோ.. எண்ணமோ தோன்றவில்லை... ஏற்பட்ட மன வருத்ததிற்கு மன்னிக்கவும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
krishnaamma wrote:உமா wrote:![]()
![]()
![]()
நேற்று ஒன்று உங்களிடம் கேட்டேனே....
ஒரு 2 நாள் டைம் தருகிறீர்களா?நேற்று ஒரு தளம் ஆரம்பித்து தந்துள்ளார் சிவா அந்த தளத்தில் கொஞ்சம் போஸ்ட் பண்ணி பார்க்கிறேன் அதுதான். சரியா?
சரிங்க கிறிஷ்ணம்மா....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
சரி சரி விடுங்கள் சதுரம்
நன்றி கிரிஷ் அம்மா
நன்றி கிரிஷ் அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
dsudhanandan wrote:ஒரு மோனையாகத்தான் பொடி.. பொடி... என்று கூறினேனே தவிர கொச்சைப்படுத்தும் நோக்கமோ.. எண்ணமோ தோன்றவில்லை... ஏற்பட்ட மன வருத்ததிற்கு மன்னிக்கவும்![]()
ஓகே , ஓகே விடுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை:
பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
நன்றி அக்கா, கடைசியா கொடுத்து மட்டும் நாளைக்கே செய்து வச்சிக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
மாணிக்கம் நடேசன் wrote:[link="/t49528p45-topic#850885"]நன்றி அக்கா, கடைசியா கொடுத்து மட்டும் நாளைக்கே செய்து வச்சிக்கிறேன்.
நன்றி மாமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
சென்னையில் பேச்சலர் ஆக நாக்கு செத்து கிடந்த காலங்களில் ஆந்திரா மெஸ் பருப்பு பொடி தான் ஒரே வழிkrishnaamma wrote:[link="/t49528p45-topic#850883"]தேவையானவை:
பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
ரொம்ப நாளா , இதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள என்று ஆசை.
"வத்த மிளகாய் " என்றாள் காய்ந்த மிளகாயா அக்கா ?! 20 மிளகாய் போட்டால் பயங்கர காரமா இருக்குமே @krishnaamma
Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
ராஜா wrote:[link="/t49528p45-topic#1064721"]சென்னையில் பேச்சலர் ஆக நாக்கு செத்து கிடந்த காலங்களில் ஆந்திரா மெஸ் பருப்பு பொடி தான் ஒரே வழிkrishnaamma wrote:[link="/t49528p45-topic#850883"]தேவையானவை:
பொட்டுகடலை 1 கப்
வேர்கடலை 1 / 4 கப்
வத்த மிளகாய் 20 - 25
பூண்டு 10 - 15
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
ரொம்ப நாளா , இதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள என்று ஆசை.
"வத்த மிளகாய் " என்றாள் காய்ந்த மிளகாயா அக்கா ?! 20 மிளகாய் போட்டால் பயங்கர காரமா இருக்குமே @krishnaamma
ஒ... அப்படியா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
பொட்டுக்கடலை எப்பதுமே 'சப்' என்று இருக்கும் மேலும் பூண்டு வேற போடறோமே எனவே 20 -25 மிளகாய் அதிகம் இல்ல; சரியாகத்தான் இருக்கும்.
.
" வத்த மிளகாய்" என்றால் 'காய்ந்த சிவப்பு மிளகாய்" தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» நவராத்திரி - அப்பம் !
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» உணவில் "கொள்ளு" - கொள்ளு துவையல்! 2
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» நவராத்திரி - அப்பம் !
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|