ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by சுப்ரமணியன் Tue Dec 21, 2010 4:40 pm

First topic message reminder :

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்களை தெரியபடுத்துவதர்க்கு எதாவது இணையத்தளம் உள்ளதா.

த. சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down


தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty சுங்க கட்டணம் கட்டாமல் பேருந்து தாமதம்

Post by hinduhari1990@gmail.com Thu Oct 01, 2020 5:55 pm

திருச்சியில் இருந்து விழுப்புரம் மார்கமாக திண்டிவனம் வரை செல்லும் அரசு பேருந்து TN 32 N 4253 என்ற வண்டி சுங்க கட்டணம் செலுத்தாத காரணத்தால் ஒரு மணி நேரம் சுங்கசாவடியில் அனைத்து பயணியர்களை காக்கவைத்து இன்னும் பேருந்து கிளம்ப வில்லை புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பதில் இல்லை.
avatar
hinduhari1990@gmail.com
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty மாணவர் பேருந்து ‌பயண அட்டை சார்பாக

Post by பகவதி குமரேசன் Thu Mar 04, 2021 8:35 am

நாங்கள் வேடசந்தூர் _ ஒட்டன்சத்திரம் செல்லும் பேருந்தில் எங்கள் பெண்ணை பள்ளிக்கு அனுப்புகிறோம். சீருடை அணிந்தாலே பாஸ் செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை‌9.00 மணிக்கு ஒட்டன்சத்திரம் சென்றடையும்‌சட்டையப்பனூர்‌ பேருந்து நடத்துனர்‌ பயணச்சீட்டு வாங்கும்படி‌ வற்புறுத்துகிறார். பள்ளிமாறியுள்ள நிலையில் பழைய அட்டை செல்லாதா? அல்லது அமைச்சர் கூறிய படி சீருடை‌அணிந்தால் போதாதா? மாணவர்கள் நடத்துனர் தொந்தரவின்றி பள்ளி செல்ல வழி காட்ட வேண்டும்.
avatar
பகவதி குமரேசன்
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by Guest Thu Mar 04, 2021 8:29 pm

பகவதி குமரேசன் wrote:

இங்கு சொல்லி என்ன நடக்கும்.படிப்பவர்கள் அனுதாபப்பட முடியும்.அவ்வளவுதான்.
இன்றுவரை சில மாதங்களில் 2110 புகார்கள் TNSTC - Consumer க்கு கொடுக்கப்பட்டு, 221 தீர்க்கப்பட்ட நிலையில், நேரடியாக புகார் தெரிவித்தால் விடிவு கிடைக்கலாம். அல்லது நுகர்வோர் புகார் பக்கத்தில் எழுத்து மூலம் கொடுக்கலாம். தேர்தல் சமயம் வேறு.


avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty அரசு ஏசி பஸ் கொரோனா பாதிப்பு ஆகாதா

Post by பா.சரவணக்குமார் Thu May 06, 2021 8:55 am

வணக்கம் என் பெயர்பா.சரவணக்குமார் நான் மதுரை மாவட்டம் சாமநத்தம் மதிப்புக்குரிய போக்குவரத்து கழகம் அதிகாரி அவர்களுக்கு இந்த கொரோனா பாதிப்பு காரணமாக நமது அரசு ஏசி பேருந்துகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் ஏசி காற்று மூலமாக ஒருவர் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை மற்றவர்கள் சுவாசிப்பதனால் ஒருவருக்கு ஒருவர் பாதிப்பு ஒட்டிக்கொள்ளும் மக்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனது அலைபேசி எண் 8056585634
avatar
பா.சரவணக்குமார்
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by T.N.Balasubramanian Fri May 07, 2021 10:15 am

AC பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என அறிகிறோம்.
விதி மீறல்கள் இருந்தால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கு
கொண்டுவரவும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty Mathur villege.cdc.post /pbt

Post by Udhayakumar.u Thu Aug 12, 2021 9:28 am

Pernambut/to/amburதினமும் காலையில் 5.20amசெல்லும் டவுன் பஸ் நிர்காமல் சென்றதால் மத்தூர் பக்காப்பல்லி சப்டேசன் மிட்டபல்லி ஆகிகிராமங்களில் உள்ள பெண்கள் சிரமம்கொண்டு வேலைக்கு சென்றனர் பிறர் வேலைக்கு செல்லாமல் வருத்தத்துடன் வீடு திரும்பினர்.இதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். Fram.pernambut அடுத்த Mathur

avatar
Udhayakumar.u
Guest


Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by T.N.Balasubramanian Thu Aug 12, 2021 4:12 pm

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு எழுதவேண்டிய கடிதத்தை ஈகரையில் பதிவு செய்தால் 
போக்குவரத்து கழகம் என்ன செய்யும்?

உதயகுமாருக்கு எழுதவேண்டிய பதிலை நான் ராமனுக்கோ கோவிந்தனுக்கோ எழுதினால் என்ன பயன்.?

பொறுமையாக முதல் பக்கத்தை படித்து இருந்தால், யாருக்கு நீங்கள் தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது தெரிந்து இருக்கும்.

முதல் பக்கம் சென்று படித்து அதில் உள்ளது போல் செய்யவும்.

வெற்றி பெற வாழ்த்துகள்.


@udhayakumar .U


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார் - Page 2 Empty Re: தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்
» அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» தலைமை நீதிபதி மீதான புகார்; பெண் திடீர், 'பல்டி'
» வாரணாசி கோர்ட்டில் கமல்ஹாசன் மீதான புகார் குறித்து 22–ந் தேதி விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum