புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
24 Posts - 53%
heezulia
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
14 Posts - 31%
prajai
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
Barushree
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
nahoor
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
78 Posts - 73%
heezulia
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
4 Posts - 4%
prajai
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 1%
nahoor
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 1%
Barushree
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மந்திரம் Poll_c10மந்திரம் Poll_m10மந்திரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:41 pm

ராஜா wrote:
கார்த்திக் wrote:மந்திரம் சொல்லி நாளை முதல்வர் ஆக முடியுமா ?
அருமையான கேள்வி , மந்திரங்கள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும். மந்திரம் 678642
http://www.eegarai.net/t48944--

இந்த பதிவை தற்பொழுதுதான் பார்த்தேன் .
மந்திரங்களை பற்றி எனது கருத்துகளை பதியவே இந்த பதிவு


மந்திரம் என்பது ஒலி உச்சரிப்பு. ஓலி எழுத்தை உச்சரிக்கும்பொழுது அந்த ஒலி புறப்படும் இடம், போய்ச் சேரும் இடம் இரண்டையும், இரண்டில் உள்ள காற்றின் அளவு வெளிப்படும் இடத்தில் உண்டாகக் கூடிய ஓர் அதிர்வு இவையெல்லாம் சேர்ந்து ஒவ்வொரு எழுத்தை உச்சரிக்கும்போது அதற்குரிய முறையில் இந்த உயிருக்கு ஓர் அதிர்வு ஏற்படும்.

அதற்குத் தக்கவாறு நரம்புகள், செயல்கள் எல்லாமே ஊக்கி வைக்கப்படும்.
அப்படி ஓர் எழுத்திற்கு ஒரு பலன் இருக்கிறது என்று சொன்னால் அதை அடுத்து இன்னொரு எழுத்து தொடரும்பொழுது, அதை நல்ல முறையில் சேர்த்து, நன்மை பாதுகாத்து, மேலும் நன்மையை அளிக்கக்கூடிய எழுத்தாக இருந்தால் அது உடலுக்கு மேலும், மேலும் நல்ல பயன்களைத் தரும்.

எடுத்துக்காட்டாக மிக்க வலிவு உள்ளதாக உள்ள ஐந்து எழுத்துகள் சேர்ந்து கோர்வையாக உள்ளன. அவை ந,ம,சி,வா,ய இவற்றைப் பஞ்சாட்சரங்கள் என்று செல்வார்கள். இந்த ஐந்து எழுத்துகளுக்கும் ஒரு விதமான பலனை நல்ல முறையில் விதித்து இருக்கிறார்கள். இவற்றை அப்படியே சொல்லும்போது என்ன பலன், அதை மாற்றிச் சொல்லும் போது என்ன பலன், என்று பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பேதம் உண்டாகிறது.

"நமசிவாய" என்பது இறைநிலைக்கு ஒரேமாதிரியாக மனத்தைக் கொண்டு செல்லத்தக்கது. ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் மற்ற பொருள் அல்லது தொழில் துறையில் வெற்றி பெறவேண்டுமல்லவா? அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் "சிவாய நம". முதலில் சொல்லிய அதே ஐந்து எழுத்துகளை நமசிவாய என மாற்றிச் கொல்கிறார்கள்.

முன்னோர்கள் முதலில் அதைச் சொல்ல வேண்டும், பின்னால் எதைச் சொல்ல வேண்டும் என்று கண்டுபிடித்தனர்.

"சிவாய நம என்று தினம் மூழ்கி உரு ஏற்றுவார்
செய்தொழில் எல்லாம் வசியமாம்,
ஜகவசியமாம், சகல முக வசியமாம், செய்ய
சித்துகள் எல்லாம் வசியமாம்."

"வாயநமசி" என்று உரு மாற்றியும் சொல்வர். எதிரிகள் இல்லாமல் தான் எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய அச்சமின்மையும், அதற்கு உரிய துணிவும் வேண்டுமானால் "வாயநமசி" என்று உரு மாற்றிச் சொல்கிறார்கள்.

எழுத்துகள் மாறும்போது அந்த ஒலியினால் உயிர்ச்சக்தி பாதிப்பதையும் ஒலியினுடைய அலை நீளம் அல்லது அதிர்வு எண் மாறு படுவதையும் கவனித்தனர். ஒலியை நன்மைக்குப் பயன்படுத்தியது போல் தீமைக்கும் ஒரு சிலர் வேறுவித எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அதற்குத் தக்கவாறு கேடு விளைவிக்கக் கூடிய எதிர்மறையான எழுத்துகள் எல்லாம் கூட ஒன்றை ஒன்று, ஒன்றோ டொன்று வெட்டி, இன்னாருக்கு இந்த மாதிரி கெடுதல் விளைய வேண்டும் என்றால், அதே மாதிரி தீமையை விளைவித்து விடும், முதலில் அதை ஒருவன் பழகிக் கொள்ளும் போது தனக்குக் கேட்டை விளைவித்துக் கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 20, 2010 2:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மந்திரம் Mமந்திரம் Oமந்திரம் Hமந்திரம் Aமந்திரம் N
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:02 pm

மிக சரியான கருத்து அண்ணா

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:05 pm

உங்களுக்கு பிடித்த எந்த மந்திரதையாது தொடர்ந்து 48 நாட்கள்
ஒவொரு நாளும் அதே இடம் அதே நேரம் சொல்லி பாருங்கள்
பலன் கண்கூடு ...

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:08 pm

நம்பிக்கையோடு செய்தல் எதற்கும் பலன் உண்டு
மரா மரா ...ஒரு திருடனை வால்மீகி ஆக்கவில்லையா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 5:38 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:39 pm

உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 8:45 pm

கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Dec 20, 2010 10:06 pm

மந்திரம் பற்றிய தந்திர குறிப்புக்கு மிக்க நன்றி.... மந்திரம் 677196 மந்திரம் 678642



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Dec 20, 2010 10:07 pm

maniajith007 wrote:
கார்த்திக் wrote:உன்னில் இருக்கும் திறமையை நம்பு நண்பா .....

மந்திரம் எல்லாம் வேண்டாத ஒரு சுமை ..

மந்திரங்களே திறமையை வளர்க்கும் நண்பா

மந்திரத்தால் மாங்காய் பழுக்காமல் போகலாம்.... ஆனால் மந்திரத்தால் பழுத்த மாம்பழத்தையே அடையமுடியும்....

என்ன ஜி இப்படியா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக