புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்! Poll_c10சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்! Poll_m10சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதியற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள்!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 19, 2010 11:30 pm

பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினரால் முள்ளிவாய்காளுடன் எதுவும் முடிந்துவிடவில்லை என்று மக்கள போராட்டத்தின் மறுவடிவமாக கடந்த 56 வாரமாக நடைபெற்று வரும் தமிழீழ மக்களுக்கு நியாயமும், நீதி கேட்டுப்போராடும் ஒன்றுகூடலின் 57ஆவது வாரமாக பாரிசு நகரில் பிரபல்யம் வாய்ந்த இடமும், பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடமான Eglise de la Madeleine க்கு அருகில் இன்று பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்பட்டது. அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் கோசங்களை முழக்கமிட்டனர்.

சிங்கள அரச அதிபரின் உருவம் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன. கொடிய இராணுவ தளபதிகளின் படங்கள் பதாதைகளாக மக்கள் ஏந்திப்பிடித்திருந்தனர். 3.30 மணிமுதல் கடுமையான குளிர்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மாலை வரை தமது கோசங்களை குரல்கொடுத்துக் கொண்டிருந்தனர். அருகில் உள்ள பிரமாண்டமான வரலாற்று புகழ்மிக்க தேவாலயத்திற்கு வரும் வெளிநாட்டிவர்களின் கவனத்திற்கும் தமிழ்மக்களின் போராட்டம் கவனத்தை ஈர்ததை காணக்கூடியதாக இருந்தது. இறுதியாக கருத்துக்கூறிய சிலர் சிங்கள அரசு தற்பொழு மிகவும் பயந்து போய் இருப்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்கே என்றும், தாயகத்தில் தமிழ் மக்கள் அடிக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.

வாய்பேசமுடியாத நிலையில் உள்ளனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள தனிச்சிங்களத்திலான தேசியகீதம் என்றும், புலம் பெயர்ந்த மக்களின் தாயக உணர்வுக்கு மதிபளிப்பதை விட்டுவிட்டு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி இமெல்டா அம்மையார் புலம் பெயர்வாழ் தமிழ்மக்கள் மனம் புண்படும் வகையில் கருத்து சொல்லியிருப்பது கவலைக்குரியதே என்றும், இன்னும் பல்வேறு வழிகளில் இதுவரைகாலமும் விடுதலையில் உழைத்தவர்களாக கருதப்படும் பெலவீனமானவர்களை கண்டறிந்து அவர்களின் ஊடாக உறுதியோடும், நேர்த்தியான பாதையில் இதுவரை காலமும் உழைத்தவர்களை உதாசீனம் செய்து, ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒற்றுமையை குலைத்து,

இணையத்தளங்களிலும், பல்வேறு வழிகள் ஊடாக மக்களை குழப்பி வருபவர்கள் மீது கவனம் எடுக்கும்படியும், இவர்களை விரைவில் யார் என்று மக்கள் முன் இனம் காட்டப்படுவார்கள் என்றும் இவர்கள் எவராவது இப்படியான சனநாயக வழிப்போராட்டத்தில் எப்போதாவது பங்கு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்களிடம் கேட்கும் படியும் கூறியிருந்தனர்.

தொடர்ந்தும் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து எமது நீதிக்காக போராட வேண்டும் என்றும், எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் தமிழீழ மக்கள் மனதில் ஒரு தனியான இடத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இயக்கத்தலைவர் சகோதரன் சீமான் அவர்கள் சிறையில் இருந்து விடுதலையானது ஒரு உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் போர் குற்றத்துக்கான ஆதாரங்கள எம் மக்கள் பல நுற்றுக்கணக்கானோர் தமது உறவுகள்,தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எழுத்து மூலமாக தந்து ஐநாவிடம் நீதி கேட்டு நிற்கும் நிலையில் இது இத்துடன் முடிந்து விடவில்லை சீறி லங்கா அரசுக்கெதிரான போரக்குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கான தகவல்கள தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு உலகநீதிமன்றங்கள் எமக்கு நீதி தரும் வரை நாம் தளர்ந்து விடாமல், ஐநா போர்க்குற்ற பதிவுகள் எமக்கு முதல் படி,நாம் சாதி;க்கவேண்டியவை நிறையவே உள்ளது,அந்த மக்கள்,மாவீரர்களின் கனவுகள்,எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் அந்த ஜனநாயக மக்கள் போராட்டம் உலக அரசுகளை விழிப்படைய செய்ய நாம் ஒன்றாக தொடர்வோம் என்று கூறி, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று கூறி நிறைவு பெற்றது. பத்தரிகைத்தொடபாளர் தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு தொடர்புகளுக்கு: 06 15 88 42 21

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 10:58 am

புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்பொழுதுமே தன்னலமற்றவர்கள்...

அவர்களின் மனம் தூய பனியை போன்றது..

உங்களை வணங்குகிறேன் சகோதர சகோதரிகளே..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக