ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_m10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10 
Dr.S.Soundarapandian
இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_m10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10 
heezulia
இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_m10இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம்

Go down

இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் Empty இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம்

Post by நிசாந்தன் Tue Dec 21, 2010 12:52 am

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அதிபர் இராசபக்சே வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு பிறகு அவர் இந்தியாவில் உள்ள திருப்பதி, தில்லி முதலிய இடங்களுக்கு இந்திய அரசின் விருந்தினராக வந்து சென்றிருக்கிறார்.
விடுதலைப் புலிகளால் அவருக்கு எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இலண்டனுக்கு இராசபக்சே சென்ற போது அவருக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

அதை போல கோவை, பங்களூர் போன்ற இடங்களுக்கு வருகை தந்த சிங்கள அமைச்சர்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழர்களிடையே வளர்ந்து வரும் எழுச்சியையும் எதிர்ப்புணர்வையம் ஒடுக்குவதற்காகவும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை திசைத் திருப்புவதற்காகவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை இந்திய, தமிழக அரசுகள் மேற்கொண்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அன்புள்ள
( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்
» ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்
» இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்
» ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
» செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum