ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது”

2 posters

Go down

முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது” Empty முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது”

Post by சிவா Mon Dec 20, 2010 11:15 pm

ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வழக்காடுவதற்கு தேசிய பாத்வா மன்றம் விதித்துள்ள தடை, அது சட்ட ரீதியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காரணம் இஸ்லாம் என்பது மாநில விவகாரமாக இருப்பதாகும்.

“ஆகவே அது மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது. அவை அந்த விஷயத்தை கவனிப்பதற்கு வேறு வழிகளைப் பின்பற்றக் கூடும்,,” பிரபலமான அரசமைப்புச் சட்ட நிபுணரான அப்துல் அஜீஸ் பேரி கூறுகிறார்.

அத்துடன் அந்தச் சட்டம் பிற்போக்கு சிந்தனையாகும். அது எந்த வகையிலும் ஷாரியா நீதிமன்றங்களின் நிலையை வலுப்படுத்தப் போவதில்லை என்றும் அப்துல் அஜீஸ் வாதாடினார்.

அவர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரும் ஆவார்.

“அது இஸ்லாத்தின் மனித நேய, அனைத்துலக நிலையைப் பிரதிபலிக்கவில்லை”, என்றும் அவர் சொன்னார். தேசிய பாத்வா மன்றம் அனைவரையும் அரவணைக்கும் கொள்கையை பின்பற்றியிருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்.

“முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களுக்கு இஸ்லாம் குறித்து போதுமான அறிவாற்றல் இருக்காது எனக் கூறுவது விவாதத்திற்குரிய விஷயம் ஆகும்.”

“அவர்களுக்குப் பட்டப் படிப்புக்குப் பிந்திய டிப்ளோமா பயிற்சிகளை வழங்குவதின் மூலம் அதனை சமாளிக்க முடியும். அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அதனை காலம் காலமாகச் செய்து வருகிறது”, என்றார் அப்துல் அஜீஸ்.

‘இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய சட்டங்களைப் பற்றியும் ஏதும் தெரியாமல் இருந்தால் அது குறித்து கவலைப்படுவதில் நியாயமிருக்கிறது. அதே அம்சம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். காரணம் எல்லா முஸ்லிம்களும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு ஞானத்தைப் பெற்றவர்கள் அல்லர்.”

ஷாரியா வழக்குரைஞர்களாக முஸ்லிம் அல்லாதார் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அண்மையில் தேசிய பாத்வா மன்றம் தடை விதித்தது.

அந்த முடிவுக்கு பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த முடிவு பொருத்தமானது என்றும் எல்லாத் தரப்புக்களும் அதனை ஏற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“ஷாரியா வழக்குரைஞராக இருப்பதற்கு ஒருவர் இஸ்லாம் பற்றி ஆழமான புரிந்துணர்வையும் அறிவாற்றலையும் பெற்றிருப்பது அவசியமாகும். அப்போதுதான் அவர் ஷாரியா வழக்குகளை முறையாக நடத்த முடியும்,” முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது” 677196 என்றும் ஜமில் கிர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் ஷாரியா வழக்குரைஞர்களாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டு, ஷாரியா நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் போய் விடும். காரணம் ஷாரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் சொன்னார்.

மலேசியாஇன்று!


முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது” Empty Re: முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது”

Post by அப்புகுட்டி Tue Dec 21, 2010 1:00 am

ஷாரியா என்றால் என்ன தெரிந்தவர்கள் சொல்லவும் நன்றி!


முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர்களுக்கான தடை: கட்டுப்படுத்தாது” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது மருத்துவக் குழு
» போபால்-விஷவாயு-வழக்கு தீர்ப்பு-எங்களை-கட்டுப்படுத்தாது யூனியன்-கார்பைடு-நிறுவனம்
» தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார்
» ஹிந்து அல்லாத ஊழியர்கள் திருமலையிலிருந்து மாற்றம்
»  உறுப்பினர் அல்லாத சலூன் கடைக்காரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum