ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:10 pm

First topic message reminder :

உலகிலேயே வேற்று மொழிகளை எளிதில் கற்றுத் தேர்வதில் வல்லவர்கள் தமிழர்கள் என்று பல இடங்களில் கூறக் கேட்டுள்ளேன். நான் அறிந்த வகையில் அது உண்மையாகவே உள்ளது. இப்பொழுது குறைந்தது இரண்டு மொழிகளாவது பேசும் திறன் கொண்டவர்களாக நம்மவர்கள் வலம்வருவது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இந்தப் பகுதியில் உங்களுக்கு எத்தனை மொழிகள் பேசத் தெரியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

(இதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் என்றெல்லாம் கேட்கக் கூடாது)

எனக்கு தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளும், இந்தி மற்றும் தெலுங்கு சிறிய அளவிலும் பேசத் தெரியும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by கலைவேந்தன் Mon Dec 20, 2010 10:31 pm

பாலா இப்ப வந்து என்ன சொல்லுவாருன்னு நான் சொல்லட்டுமா..?

‘’ என்னால் உலகத்தில் இருக்கும் எல்லா மொழியும் எழுத முடியும். பாருங்க...

ஆங்கிலம்
பிரெஞ்சு
கொரியன்
மாண்டரின்
மலாய்
ஜப்பானிஸ்
ஹீப்ரு
ஒரியா
துளு
இன்னும் இன்னும்

( ஆக எத்தனை மொழி எழுத முடியுது பாருங்க... ஜாலி )

- பாலா கார்த்திக் (சார்பாக கலை)

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by srinihasan Mon Dec 20, 2010 10:32 pm

சிவா wrote:
srinihasan wrote:தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம்.

அருமை!

அதுசரி நீங்க எப்ப கனடாவுக்குப் போனீங்க!

இங்க இருந்தே தொலைதூர கல்வி மூலமா கற்றுக்கொண்டேன்... அடுத்தது உங்க கிட்ட பேசி மலாய் கற்றுக்கொள்ளலாம் என்று இருக்கேன்... [You must be registered and logged in to see this image.]

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:33 pm

கலை wrote:பாலா இப்ப வந்து என்ன சொல்லுவாருன்னு நான் சொல்லட்டுமா..?

‘’ என்னால் உலகத்தில் இருக்கும் எல்லா மொழியும் எழுத முடியும். பாருங்க...

ஆங்கிலம்
பிரெஞ்சு
கொரியன்
மாண்டரின்
மலாய்
ஜப்பானிஸ்
ஹீப்ரு
ஒரியா
துளு
இன்னும் இன்னும்

( ஆக எத்தனை மொழி எழுத முடியுது பாருங்க... [You must be registered and logged in to see this image.] )

- பாலா கார்த்திக் (சார்பாக கலை)

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் கலை! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:34 pm

srinihasan wrote:
சிவா wrote:

இல்லை ஜீ! விளையாட்டுக்குக் கூறினேன்! என்னதான் மொழிகள் ஒன்று போல் இருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. கற்றுக் கொள்ளாவிடில் நிச்சயம் பேச முடியாது. எனக்கு மலையாளம் சுத்தமாகத் தெரியாது! ஆனால் படம் பார்த்தால் ஓரளவு புரியும்.

நம்பிட்ட்டோம்... சிறுவயதில் ஆங்கில படத்தை பார்த்து ஆங்கிலம் படிக்க கற்றுக்கொண்டது... அது மாதிரியா தலைவா.... [You must be registered and logged in to see this image.]

ஆஹா, மலையாளம் என்றால் அப்படி வேறு உள்ளதோ? [You must be registered and logged in to see this image.]

எனக்கு மம்முட்டியின் படங்கள் பிடிக்கும், அவற்றை மட்டும் பார்ப்பேன்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:36 pm

srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம்.

அருமை!

அதுசரி நீங்க எப்ப கனடாவுக்குப் போனீங்க!

இங்க இருந்தே தொலைதூர கல்வி மூலமா கற்றுக்கொண்டேன்... அடுத்தது உங்க கிட்ட பேசி மலாய் கற்றுக்கொள்ளலாம் என்று இருக்கேன்... [You must be registered and logged in to see this image.]

கற்றுக் கொள்ள எளிய மொழி மலாய்! நேரில் வந்தால் இன்னும் வசதியாக இருக்கும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by srinihasan Mon Dec 20, 2010 10:37 pm

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:

இல்லை ஜீ! விளையாட்டுக்குக் கூறினேன்! என்னதான் மொழிகள் ஒன்று போல் இருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. கற்றுக் கொள்ளாவிடில் நிச்சயம் பேச முடியாது. எனக்கு மலையாளம் சுத்தமாகத் தெரியாது! ஆனால் படம் பார்த்தால் ஓரளவு புரியும்.

நம்பிட்ட்டோம்... சிறுவயதில் ஆங்கில படத்தை பார்த்து ஆங்கிலம் படிக்க கற்றுக்கொண்டது... அது மாதிரியா தலைவா.... [You must be registered and logged in to see this image.]

ஆஹா, மலையாளம் என்றால் அப்படி வேறு உள்ளதோ? [You must be registered and logged in to see this image.]

எனக்கு மம்முட்டியின் படங்கள் பிடிக்கும், அவற்றை மட்டும் பார்ப்பேன்!

மம்முட்டி படங்கள்...? நாங்க இதை நம்பனும்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by சிவா Mon Dec 20, 2010 10:47 pm

srinihasan wrote:

மம்முட்டி படங்கள்...? நாங்க இதை நம்பனும்....

சொன்னா நம்புங்கப்பூ...!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by srinihasan Tue Dec 21, 2010 10:49 am

சிவா wrote:
srinihasan wrote:

மம்முட்டி படங்கள்...? நாங்க இதை நம்பனும்....

சொன்னா நம்புங்கப்பூ...!!!

சரி நம்பிட்டோம்... மலாய் கற்கும் ஆவலுடன் நான்......

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by thanes_m Tue Dec 21, 2010 11:26 am

வணக்கம். எனக்கு மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள்
தெரியும்.... புன்னகை
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்! - Page 2 Empty Re: உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum