புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
56 Posts - 73%
heezulia
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
221 Posts - 75%
heezulia
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_m10உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Dec 20, 2010 5:14 pm

கம்ப்யூட்டர் அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.

இத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.

அத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள்.

இப்ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியில் ஆழ்த்தி வெறுப்படைய‌ வைக்கும் பிர‌ச்ச‌னைக‌ளில் இருந்து விடுவிப்ப‌த‌ற்காக‌வே இஸ்ரேல் நிறுவ‌ன‌ம் ஒன்று புதிய‌ சாப்ட்வேரை அறிமுக‌ செய்துள்ள‌து.சொல்யூட்டோ என்னும் அந்த‌ சாப்ட்வேர் க‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த‌ விர‌க்திக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ வ‌ல்ல‌து என‌ வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகிற‌து.

சொல்யூட்டோ சாப்ட்வேரை த‌ர‌விற‌க்க‌ம் செய்து கொண்டீர்க‌ள் என்றால் க‌ம்ப்யூட்ட‌ர் தொட‌ர்பான‌ க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து விட‌லாம்.அத‌ன் பிற‌கு உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த‌ சாப்ட்வேர் ஒரு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னைப்போல‌ உங்க‌ள் ந‌ட‌வ‌டிக்கையை க‌ண்கானித்து கொண்டேயிருக்கும்.க‌ம்ப்யூட்ட‌ரில் ஏதாவ‌து எதிர்பாரா பிர‌ச்ச‌னை அல்ல‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்ச‌னை என்றாலோ ஒரு ந‌ல்லாசிரிய‌னை போல‌ இந்த‌ சாப்ட்வேரே அத‌ற்கான‌ தீர்வை சொல்லிவிடும்.

நீங்க‌ள் எந்த‌ க‌வ‌லையும் இல்லாம‌ல் கம்ப்ட்ட‌ரில் ப‌ணியாற்ற‌லாம்.பின்ன‌ணியில் க‌வ‌னித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேக‌ம் குறைவ‌தையோ,செய‌லிழ‌ப்ப‌தையோ பார்த்துக்கொள்ளும்.

சொல்யூட்டோ பின்னே இருக்கும் சூட்ச‌மாம் கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.

க‌ண்கொத்தி பாம்பு என்பார்க‌ளே அது போல‌வே சொல்யூட்டோ க‌ம்ப்யூட்ட‌ர் பயன்ப‌டுத்துப‌வ‌ரின் ஒவ்வொரு கிளிக்கையும் க‌வ‌னித்துக்கொண்டே இருக்கும்.
ஏதாவ‌து சிக்க‌ல் என்றால் ச‌ட்டென்று க‌ண்டுபிடித்துவிடும்.உதார‌ண‌த்திற்கு திடிரென‌ மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்ப‌டுகிற‌து என‌ வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த‌ ப‌ய‌ன் கிடைக்க‌வில்லை என‌ சொல்யூட்டொ உகித்து,அத‌ர்கான‌ கார‌ணத்தை அறிந்து மாற்று ந‌ட‌வ‌டிக்கையை ப‌ரிந்துரைக்கும்.

அது ம‌ட்டும் அல்ல‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் அத‌னை சொல்யூட்டோவிட‌ம் தெரிவித்தால் அத‌ற்கும் தீர்வை ப‌ரிந்துரைக்கும்.

ச‌ம‌ய‌ங்க‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை எற்ப‌டும் போது விஷாய்ம் அறிந்த‌ ப‌ய‌னாளி தானே அத‌னை சரி செய்து விட‌லாம். அல்ல‌து சாத‌ர‌ண‌ ப‌ய‌னாளியே கூட‌ சோத‌னை முறையில் எந்தையாவது செய்து பிர‌ச்ச்னைக்கு தீர்வு காண‌லாம்.இவ‌ற்றை எல்லாமும் சொல்யூட்டோ க‌வ‌னிக்கும்.அப்ப‌டியே விசுவாச‌ ஊழிய‌னை போல‌ நிறுவ‌ன‌த்தின் மைய‌ காப்ப‌க‌த்த‌ற்கு இந்த‌ குறிப்புக‌ளை அனுப்பி வைக்கும்.

இது உள‌வு வேலையாக‌ தோன்ற‌லாம்.ஆனால் இப்ப‌டி சேக‌ரிக்க‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் அடுத்த‌ முறை உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் அதே போன்ற‌ பிர‌ச்ச்னை ஏற்பட்டால் அத‌ற்குண்டான‌ பொருத்த‌மான‌ தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.

அந்த வ‌கையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்த‌ன‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரித்து கொண்டே பொக‌ கூடிய‌து.

கிட‌த்த‌ட்ட‌ இர‌ண்ட‌ரை வ‌ருட ஆய்விற்கு பிற‌கு சொல்யூட்டோ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

புதிய சாப்ட்வேர் பொருத்தினால் என்ன‌ ஆகும்,பாட‌ல் த‌ர‌விற‌க்க‌ம் செய்யும் போது என்ன‌ ந‌டாகும்,திடிரென‌ விர‌ஸ் எதிர்ப்பு சாப்ட்வேர் விழித்துகொண்டால் என்ன‌ ஆகும் என்றெலாம் இத‌ர்கு அத்துப‌டி.அந்த‌ அடிப்படையில் பிர‌ச்ச்னை ஏற்ப‌டும் போது பின்ன‌ணி குர‌ல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு ம‌ற்ற‌ க‌ம்ப்யூட்ட‌ர்களில் கையாள‌ப்ப‌டும் வழிக‌ளையும் நினைவில் சேக‌ரித்து கொண்டு த‌ன‌து அறிவை ப‌ட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.

க‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த விரக்திக்கு எதிரான‌ சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுக‌மாகியுள்ள‌ சொல்யூட்டோவை இல‌வ‌ச‌மாக‌ ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.க‌ட்ட்ண‌ம் செலுத்தினால் பிர‌ச்ச்னை கால‌த்தில் அதுவே தீர்வுக‌ளையும் செய‌ல்ப‌டுத்திவிடுமாம்.

அருமையான் சாப்ட்வேர் தான்.ஆனால் ஒரு உளவாளியை போல‌ நம‌து க‌ம்ப்யூட்ட‌ருக்குள் அனும‌திக்க‌ வேண்டிய‌து ப‌ற்றியும்,அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் குறித்து சேமித்து கொள்வ‌தால் கொஞ்ச‌ம் ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.

ஆனால் க‌ம்ப்யூட்ட‌ரின் பொதுவான‌ செய‌ல்பாடுக‌ள் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமே சேக‌டிக்ப்ப‌டுகிறதே த‌விர‌ ப‌ய‌னாளியின் த‌னிப்ப‌ட்ட‌ விவ‌ர‌ங்க‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என‌ சொல்யூட்டோ நிர்வாக‌ம் உறுதி அளிக்கிற‌து.

————

http://www.soluto.com/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 20, 2010 5:25 pm

பயன் எல்லாம் நல்லா தான் இருக்கு , இஸ்ரேல் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் என்னும் பொது தான் சந்தேகம் வருது.

உலகில் இஸ்ரேலின் உளவுதுறை ஊடுருவாத இடமே இல்லை என்று சொல்லுவார்கள், இந்த லட்சணத்தில் நாம் இவர்களின் சாஃப்ட்வேரை நிறுவி நமக்கு நாமே ஆப்பு அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Dec 20, 2010 6:05 pm

reboot நொவ், என கேட்குது கொடுக்கட்டுமா ,உடனே பதில் சொல்லுங்க

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 6:18 pm

ஒவ் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து முடித்த உடன் reboot கண்டிப்பாக செய்ய வேண்டும் கண்ணன் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக