Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி : கேஸ் விலை உயருகிறது
துடில்லி : மக்களின் அன்றாடப் பணிகளுக்கு பயன்படும் சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டரின் விலை விரைவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து, டில்லி வட்டாரங்கள் கொடுத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சர்வதேச சந்தையில், எல்பிஜி கேஸின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், அதாவது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 66 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய அளவில், இந்திய கேஸ் உற்பத்தி மற்று ம் விற்பனை நிறுவனங்கள், ஆண்டிற்கு 3 மில்லியன் டன் எல்பிஜிக்களை இறக்குமதி செய்து வருகிறது.
சர்வதேச சந்தையில் எல்பிஜியின் விலை உயர்வு தங்களை மிகவும் பாதித்துள்ளதாக அந்த நிறவனங்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைத்துள்ளன. இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன உயர் அதிகாரி கூறுகையில், இந்த பிரச்னை குறித்து தாங்கள் முன்னரே, மத்திய அரசிடம் பேசியுள்ளதாகவும், விரைவில் வரஉள்ள மாநில சட்டசபை தேர்தல்களை காரணம் காட்டி, இந்த விலை உயர்வு அறிவிப்பை, அரசு தள்ளிப்போடுவதாக அவர் தெரிவித்தார்.
சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ. 100 வரை உயர்த்தப்பட்டால் மட்டுமே, தாங்கள் பெரும் இழப்பிலிருந்து தவிர்க்க முடியும் மத்திய அரசிற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அந்த டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
இருக்கவே இருக்கு விறகு
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ. 100 அதிகமா ஆஆ ?................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
கார்த்திக் wrote:இருக்கவே இருக்கு விறகு
எதுக்கு? விலை ஏத்தினவாள அடிக்கவா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
krishnaamma wrote:கார்த்திக் wrote:இருக்கவே இருக்கு விறகு
எதுக்கு? விலை ஏத்தினவாள அடிக்கவா ?
அவன அடிச்ச மட்டும் விலை குறையுமா என்ன?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
பிளேடு பக்கிரி wrote:
ஹோட்டல் ல சாப்பிடுவதால் ஆனந்தமா? gas வில ஏறினா உணவுப்பண்டம் விலையும் ஏறும் சார்.
Last edited by krishnaamma on Mon Dec 20, 2010 6:31 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
krishnaamma wrote:பிளேடு பக்கிரி wrote:
ஹோட்டல் ல சாப்பிடுவதால் ஆனந்தமா? gas விழ ஏறினா உணவுப்பண்டம் விலையும் ஏறும் சார்.
காசு கொடுத்தாதானே ... இதை பத்தி கவலை படுரக்கு
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
கார்த்திக் wrote:krishnaamma wrote:பிளேடு பக்கிரி wrote:
ஹோட்டல் ல சாப்பிடுவதால் ஆனந்தமா? gas விழ ஏறினா உணவுப்பண்டம் விலையும் ஏறும் சார்.
காசு கொடுத்தாதானே ... இதை பத்தி கவலை படுவதற்கு
ஒ, சரக்கு மாஸ்டரே இவர்தானா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி :(
கேஸ் விலை ஏறுவது நல்லதுதானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» அடுத்த அஸ்திரத்தை தொடுத்த மம்தா பானர்ஜி... அதிர்ச்சி அடைந்த ஆளுநர்
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum