ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

+7
கார்த்திக்
பிளேடு பக்கிரி
ramesh.vait
ராஜா
Tamilzhan
உதயசுதா
nerthisarvesh
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by nerthisarvesh Mon Dec 20, 2010 4:27 pm

First topic message reminder :

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

ஒரு நாள் எனக்கு மிகவும் காய்ச்சலாக இருந்தது

டாக்டரிடம் போயிருந்தேன் . அங்கே மூன்று மூன்று பேராக அனுப்புனாங்க ..

எனக்கு முன்னால் ஒரு வயதான பாட்டி நின்றிருந்தாங்க ...

அவங்கக்கிட்ட டாக்டர் என்ன பாட்டிம்மா செய்யுதுன்னு கேட்டாங்க ....

அதுக்கு அந்த பாட்டி யய்யா .....( எங்க ஊரில அப்படித்தான் பேசுவோம் )

எனக்கு ஒரே காத்தா போகுதிய்யான்னாங்க ...\

உடனே அதற்க்கு அந்த டாக்டர் என்ன சொன்னாங்கன்னு தெரியுமா

தென்றல் காத்தாம்மா, புயல் காத்தாம்மா..இன்னு கேட்டாரு ...

பின்னால நின்னிட்டு இருந்த எனக்கு எப்படி இருந்தது தெரியுமா ....

பயங்கரமா சிரிச்சேன் ...


புன்னகை புன்னகை
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Back to top Go down


உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by Tamilzhan Mon Dec 20, 2010 10:05 pm

புயல் அடித்து இருந்தால் சொல்ல வெட்க்கப்பட்டு டாக்டரிடம் வந்து இருக்கமாட்டார்... அப்போ தென்றல் தான் வீசியிருக்கும் என்னா தல தென்றலை சுவாசிக்க ரெடியா..!? சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by சிவா Mon Dec 20, 2010 10:15 pm

Tamilzhan wrote:புயல் அடித்து இருந்தால் சொல்ல வெட்க்கப்பட்டு டாக்டரிடம் வந்து இருக்கமாட்டார்... அப்போ தென்றல் தான் வீசியிருக்கும் என்னா தல தென்றலை சுவாசிக்க ரெடியா..!? சிரி

நீங்கள் செல்லும் இடங்களுக்கு நான் வருவதில்லை என்று அன்றே சத்தியம் செய்து கொடுத்துவிட்டேனல்லவா? அதனால் நீங்கள் பாட்டியின் பின்னால் நிற்கும்பொழுது நான் வரமுடியாது ஜீ! உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 440806


உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by Tamilzhan Mon Dec 20, 2010 10:17 pm

சிவா wrote:
Tamilzhan wrote:புயல் அடித்து இருந்தால் சொல்ல வெட்க்கப்பட்டு டாக்டரிடம் வந்து இருக்கமாட்டார்... அப்போ தென்றல் தான் வீசியிருக்கும் என்னா தல தென்றலை சுவாசிக்க ரெடியா..!? சிரி

நீங்கள் செல்லும் இடங்களுக்கு நான் வருவதில்லை என்று அன்றே சத்தியம் செய்து கொடுத்துவிட்டேனல்லவா? அதனால் நீங்கள் பாட்டியின் பின்னால் நிற்கும்பொழுது நான் வரமுடியாது ஜீ! உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 440806

என்னா பார்ட்னர் இப்படி சொல்லிட்டிங்க நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு..! உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 572280


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by சிவா Mon Dec 20, 2010 10:23 pm

Tamilzhan wrote:
என்னா பார்ட்னர் இப்படி சொல்லிட்டிங்க நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு..! உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 572280

ஆமா, நீங்க யாரு? எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே? உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 102564


உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by nerthisarvesh Tue Dec 21, 2010 10:48 am

சிவா அண்ணா,

நீங்க மட்டும்தான் பாட்டி என்ன சொன்னாங்கன்னு
கேட்டிருக்கிங்க .... நானு யாராவது இந்த கேள்விய கேட்பாங்களா என்று எதிர்பார்த்தேன் . யாரும் கேட்கலை .

அந்த பாட்டி என்ன சொன்னங்கன்னு தெரியுமா ?

இதனால தான் யாரும் சிரிக்கதிங்கன்னு சொன்னேன் .

யய்யா .... தென் கிழக்கு பருவக்காற்று ....இன்னாங்க ...

அந்த பாட்டி சொன்னவுடனே டாக்டர் என்ன சொன்னங்க தெரியுமா ...

பாட்டி என்ன படிச்சிரிக்கீங்க ...

நானு சத்துணவு பள்ளிக்கூடத்துல ஆயவா இருக்கேன்யா ....

நானு மேல எழுதுனது கற்பனை கிடையாது
உண்மையானது ...

கிராமத்துல பேசும் போதே நகைசுவை கலந்து இருக்கும்
என்று சொல்வது உண்மைதான் .....





nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா .... - Page 3 Empty Re: உண்மையிலேயே யாரும் சிரிக்கதின்கப்பா ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum