ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் முன்னுரை..

+5
சிவா
balakarthik
கார்த்திக்
தமிழ்ப்ரியன் விஜி
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 20, 2010 4:22 pm

First topic message reminder :

தமிழின் முன்னுரை.. - Page 2 Ammma



அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..

கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..! சில நிமிடம் நான்
காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!

ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என்
ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!

மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்று
மமதையால் நான் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!

பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..!
பயன்படாதவன் ஆனாலும் பாசமாய் இருப்பவள் நீ தானே..!

கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!

வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.

உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!
உனக்கு உதவாதவன் நானாலும் என்
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!

தொலை தூரம் பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி
கலைத்தவள்.. நீ தானே..!

அன்போடு,தமிழ்ப்பண்போடு,தேசப்பற்றோடு என்
தேகத்தை வளர்த்தவளே..!

இன்று என்னை தவியாய் தவிக்கவிட்டு
தனியாய் சென்றது நீ தானே..?
சோகம் கொண்டு நான் வாடும் போது
எனை தேற்றுவது நீ தானே..!
நீ பிரிந்த சோகத்துடன் நான் அழுகிறேன்..

என் கண்ணீர் துடைக்க நீ வருவாயா..?
என் உச்சி முகர்ந்து
அன்பு முத்தம் தருவாயா..?
உன் மடியில் கண்ணுறங்க
சில நொடி எனக்கு தருவாயா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 21, 2010 10:15 am

balakarthik wrote:அருமை அருமை மிக அருமை பாஸ் தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 677196

நன்றி..பாலா... தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 21, 2010 10:16 am

சிவா wrote:சிறப்பான கவிதை பாஸ்! தமிழின் முன்னுரை.. - Page 2 154550

நன்றி..சிவா..அண்ணா.. தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 21, 2010 10:17 am

மு.வித்யாசன் wrote:நன்று நண்பா. தொடருங்கள் தமிழின் முன்னுரை.. - Page 2 677196

நன்றி..நண்பா... தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 11:16 am

தொலை தூரம் பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி
கலைத்தவள்.. நீ தானே..!


நல்ல வரிகள் தேனீ பாஸ்கர். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by srinihasan Tue Dec 21, 2010 11:22 am

மிகவும் அருமை நண்பா... தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 733974

பெற்றெடுத்த நமது அன்னையருக்கு உங்கள் கவிதையின் வழியே என் நன்றிகள்.... தமிழின் முன்னுரை.. - Page 2 678642 தமிழின் முன்னுரை.. - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:08 pm

Kaa Na Kalyanasundaram wrote:தொலை தூரம் பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி
கலைத்தவள்.. நீ தானே..!


நல்ல வரிகள் தேனீ பாஸ்கர். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.


நன்றிகள்..அய்யா...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:10 pm

srinihasan wrote:மிகவும் அருமை நண்பா... தமிழின் முன்னுரை.. - Page 2 677196 தமிழின் முன்னுரை.. - Page 2 733974

பெற்றெடுத்த நமது அன்னையருக்கு உங்கள் கவிதையின் வழியே என் நன்றிகள்.... தமிழின் முன்னுரை.. - Page 2 678642 தமிழின் முன்னுரை.. - Page 2 154550

நன்றி..நண்பா...என் வரிகள் உங்களுக்கு என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by Thanjaavooraan Wed Dec 22, 2010 4:14 pm

உணர்ச்சிபூர்வமான வரிகள்...வாழ்த்துக்கள் தோழரே... தமிழின் முன்னுரை.. - Page 2 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 22, 2010 4:29 pm

Thanjaavooraan wrote:உணர்ச்சிபூர்வமான வரிகள்...வாழ்த்துக்கள் தோழரே... தமிழின் முன்னுரை.. - Page 2 154550

நன்றிகள்..நண்பரே.. தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 154550 தமிழின் முன்னுரை.. - Page 2 678642 தமிழின் முன்னுரை.. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தமிழின் முன்னுரை.. - Page 2 Friendshipcomment54தமிழின் முன்னுரை.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தமிழின் முன்னுரை.. - Page 2 Empty Re: தமிழின் முன்னுரை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum