ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

3 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 Empty நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 4:02 pm

First topic message reminder :

1, என் சிஸ்டத்தில் தேவை இல்லாத பயில் அதிகம் இருந்தால் சிஸ்ட்டதில் இடம் குறைக்க ஒரு சிலதை டிலிட் செய்துட்டேன். ஆனால் அதில் இருந்து சவுண்டு ( வீடியோ & பாட்டு ) வரவில்லை. ஏன்? நான் அதை எப்படி என் சிஸ்ட்டதில் திரும்பவும் இணைப்பது.

2, என்னுடைய லாப்டாப்பில் நான் ஒரு பழைய படம் பார்த்துக்குட்டு இருந்தேன். அப்போது ஒரு இடத்தில் ஸ்டாக் ஆகிவிட்டது. அதனால் அதை CLOSE செய்ய மவுஸ் மூ செய்தால் மூவாகலை. அதனால் அப்படியே மெயின் ( லப்டாப்பின் ) OFF செய்தேன். அப்பரம் ஓப்பன் ஆகலை. அது ஏதே செட்டப் செய்ய சொல்லுகிறது அதற்க்கும் தீர்வு சொல்லுங்க நண்பர்களே.

3. என் மனைவியின் தளம் ஆழ்கடல் களஞ்சியம் லப்டாப்பில் நன்கு ஓப்பன் ஆகிறது. இப்போது அது மக்கரில் இருப்பதால் சிஸ்ட்டதில் அவர்களுடைய தளம் ஓப்பன் ஆகலை. அது ஏன்?

இவை 3க்கும் விளக்கம் பிளீஸ்...



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Thu Dec 23, 2010 6:19 am

எனக்கு உடனடியா உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 677196 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 677196 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 677196

PC உங்கள் உதவியால் சரி ஆகிவிட்டது. மதர் போடில் சீடி இருந்து சேவ் செய்து விட்டேன் நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 102564 புன்னகை .

மிக்க நன்றி நண்பர்களே நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 733974 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 154550 நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 678642 !



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Thu Dec 23, 2010 6:23 am

kirikasan wrote:நண்பரே

stop

laptop ஐ reinstall செய்ய முதல் இதை செய்துபார்க்கவும்

இன்று ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்தது. என்னுடைய லாப்ரொப் உங்களது மாதிரியே ஒரு ebook download செய்யும்போது நின்றுவிட்டது. திரும்ப போடும்போது hard disk இல்லையென்ற தகவல் வந்தது. தொடங்கவேயில்லை

என்னுடமுள்ள 3 மென்பொருட்கள் மூலம் முயற்சித்தும் பயனில்லை ஹாட்டிஸ்க் பழுதாகிவிட்டது புதிதாக வாங்கி பொருத்த வேண்டும் என முடிவெடுத்தேன். அல்லது partition software எதாவ்தொன்றின் மூலமாக முயற்சிக்க எண்ணும்போது எனது மகன் ஐடியா தந்தார் ஹர்ட் டிஸ்க் கை வெளியே எடுத்துவிட்டு திரும்ப பொருத்தினாலென்ன என்று. அவனின் ஆசைக்காக செய்துபார் என்றேன் என்ன ஆச்சரியம் திரும்ப வேலை செய்கிறது

லாப்ரொப்பின் பின்புறமாக ஒரு சதுரவடிவான மூடியை கழற்றி hard disk வெளியே எடுத்து திரும்ப பொருத்திப் பாருங்கள். என்னுடையது பழைய லாப்ரொப். சரியான முறையில் fit பண்ணவில்லை. அதனால் நடந்தது. முயற்சித்துபாருங்கள்.
உங்கள் பிழை வேறாக இருக்கலாம். என் அனுபவத்தை பகிர்ந்தேன்!


முயற்ச்சி செய்தேன் முடிய வில்லை நண்பா. நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 440806

எனக்கா இவ்வளவு முயற்ச்சி செய்து சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பா. நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 154550



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 4 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum