ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 4:02 pm

First topic message reminder :

1, என் சிஸ்டத்தில் தேவை இல்லாத பயில் அதிகம் இருந்தால் சிஸ்ட்டதில் இடம் குறைக்க ஒரு சிலதை டிலிட் செய்துட்டேன். ஆனால் அதில் இருந்து சவுண்டு ( வீடியோ & பாட்டு ) வரவில்லை. ஏன்? நான் அதை எப்படி என் சிஸ்ட்டதில் திரும்பவும் இணைப்பது.

2, என்னுடைய லாப்டாப்பில் நான் ஒரு பழைய படம் பார்த்துக்குட்டு இருந்தேன். அப்போது ஒரு இடத்தில் ஸ்டாக் ஆகிவிட்டது. அதனால் அதை CLOSE செய்ய மவுஸ் மூ செய்தால் மூவாகலை. அதனால் அப்படியே மெயின் ( லப்டாப்பின் ) OFF செய்தேன். அப்பரம் ஓப்பன் ஆகலை. அது ஏதே செட்டப் செய்ய சொல்லுகிறது அதற்க்கும் தீர்வு சொல்லுங்க நண்பர்களே.

3. என் மனைவியின் தளம் ஆழ்கடல் களஞ்சியம் லப்டாப்பில் நன்கு ஓப்பன் ஆகிறது. இப்போது அது மக்கரில் இருப்பதால் சிஸ்ட்டதில் அவர்களுடைய தளம் ஓப்பன் ஆகலை. அது ஏன்?

இவை 3க்கும் விளக்கம் பிளீஸ்...



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 5:36 pm

மௌஸ் மற்றும் கீ போர்ட் மாற்றி பாருங்கள் ......

எல்லா ஹர்ட் வேர் வொர்க் அகுதாணு பாருங்க ...




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 5:36 pm

என் லப்டாப்பில் இந்த தளம் நல்லா ஓப்பன் ஆகுது. ஆனால் என் ( வீட்டு சிஸ்ட்டம் ) சிஸ்ட்டதில் ( நார்மல் சிஸ்ட்டம் ) ஓப்பன் செய்தால் இப்படி வருகிறது.


internet explorer cannot open the internet site http://azhkadalkalangiyam.blogspot.com/. operation aborted


ஆனால் கம்பனியில் நன்கு வருகிறது. என் மனைவி வீட்டில் சரியாக வரவில்லை என்று ரொம்ப வருத்ததில் இருக்கிறார்கள்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by Guest Mon Dec 20, 2010 5:36 pm

டிரைவர் கும் வீடியோ வுக்கும் சம்பந்தமே இல்லையே நண்பா என்ன கொடுமை சார் இது

நன்றி கூட சொல்ல மட்டேன்கிரீர்கள் ,எப்படி உதவ வேண்டும் என்ற என்ன எண்ணம் தோன்றும்...
avatar
Guest
Guest


Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 5:41 pm

மதன்கார்த்திக் wrote:டிரைவர் கும் வீடியோ வுக்கும் சம்பந்தமே இல்லையே நண்பா நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 56667

நன்றி கூட சொல்ல மட்டேன்கிரீர்கள் ,எப்படி உதவ வேண்டும் என்ற என்ன எண்ணம் தோன்றும்...


நண்பா கட்டாயம் நன்றி சொல்லுவேன். ஒன்று புரியாமல் இருந்த எனக்கு உங்கள் அனைவரின் உதவியால் இப்பொது ஒரளவுக்கு புரிய ஆரம்பித்து இருக்கு அதனால் நான் மகிழ்ச்சியில் பதில் அளித்து கொண்டு இருக்கேன்.


நன்றி சொல்லாம் இருந்ததுக்கு மன்னிக்கவும். இதுவரை உதவிய உங்கள் அனைவருக்கும் இனி உதவும் அனைத்து நல் உள்ளத்துக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதர சகோதரி & நண்பர்களே!



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 5:43 pm

கார்த்திக் wrote:மௌஸ் மற்றும் கீ போர்ட் மாற்றி பாருங்கள் ......

எல்லா ஹர்ட் வேர் வொர்க் அகுதாணு பாருங்க ...




வீட்டில் முயற்ச்சிக்கிறேன் நண்பா. மிக்க நன்றி..



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by Guest Mon Dec 20, 2010 5:44 pm

நல்லது நண்பா...
avatar
Guest
Guest


Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 5:46 pm

ALL FRநண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 5:46 pm

அப்படியும் வேலை செய்யவில்லை என்றால் .பார்மெட் செய்துவிடுங்கள் .. தரமான வைரஸ் மென்பொருளை பயன் படுத்துங்கள்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by தாமு Mon Dec 20, 2010 5:53 pm

நன்றி கார்த்திக். வீட்டில் முயற்ச்சிக்கிறேன் நண்பா. மிக்க நன்றி..

அதனுடைய தறவிரக்கம் தந்து உதவ முடியுமா நண்பா.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.   - Page 2 Empty Re: நண்பர்களே எனக்கு உடனடியாக ஒரு உதவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum