புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
44 Posts - 41%
heezulia
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
3 Posts - 3%
prajai
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
21 Posts - 5%
prajai
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவதாசிகள் யார்??? Poll_c10தேவதாசிகள் யார்??? Poll_m10தேவதாசிகள் யார்??? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதாசிகள் யார்???

Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010

PostJeyashalini Fri Dec 17, 2010 11:46 am

அய்யா!!!
தேவதாசி என்று குறிபிடுவது யாரை? அவர்களின் வேலை என்ன? அவர்களை பற்றிய விரிவான விளக்கத்தை தர முடியுமா?

தேவதாசிகள் யார்??? Sதேவதாசிகள் யார்??? Hதேவதாசிகள் யார்??? Aதேவதாசிகள் யார்??? Lதேவதாசிகள் யார்??? Iதேவதாசிகள் யார்??? Nதேவதாசிகள் யார்??? I
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 17, 2010 12:26 pm

தேவதாசிகள் யார்??? Thillana

தேவதாசிகள் ஒரு பரம்பரை குலத்தொழிலை மேற்கொண்டுள்ளனர். கோவில்களில் இவர்கள் நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டு பரதக் கலையையும் வளர்த்துள்ளனர். தேவதாசிகள் திருமணம் கொள்ளாது வாழ்ந்து வந்துள்ளனர். சிலர் திருமணம் முறைப்படி கொண்டு தமது கலைத்தொழிளையும் மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். கரக ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்றும் கிராமப்புறக் கலைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த இவர்களில் பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்டு தங்கள் வாழ்வுதனில் விளைமகளிறாய் ஆனா கதைகளும் உண்டு. தெய்வீக சிந்தனைகளுடன் பரதம் ஆடி மாமன்னர்களின் சிற்றின்ப வேட்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை இலக்கியம் படைக்க வைத்த வரலாற்று நாயகிகளாய் தேவதாசிகள் இருந்திருக்கின்றனர்.

வாழ்வியலனைத்தும் பெயர்க்காரணம் பெற்று தொழிலோடு இனம் கண்ட வரலாறு படைத்தது தமிழக மண்.

நன்றி ஜெயஷாலினி அவர்களே. எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு விளக்கினேன். மேலும் தகவல் தெரிந்தவர்கள் கருத்துக்களை பகிரலாம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 17, 2010 1:22 pm

தாசிகள் அல்லது தேவதாசிகள் தமிழ் நாட்டுக் கோயில்களைச் சார்ந்த நாட்டியமாடும் மகளிர். “தேவ” அல்லது “தேவர” என்பதற்கு “தெய்வம்” என்று பொருள் கொள்ளலாம். “தேவதாசி”, என்பதற்கு தெய்வங்களுக்கு சேவகம் செய்வோர் அல்லது தெய்வங்களின் அடிமைகள் என்ற பொருள்.

இந்தக் கடவுள் அடிமைகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், இவர்களுக்கு கோவில் நிலமும் வழங்கப்பட்டது. இவர்களின் இந்தத் தனிமை வாழ்க்கையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஆண்கள், தேவதாசிகள் என்றால் விலைமாதர் என்னும் நிலைக்குக் கொண்டு வந்து அதையே நடைமுறைப் படுத்தவும் செய்தனர்.

சங்க காலங்களில் உள்ள தேவதாசி என்பதற்கு, இப்பொழுது நாம் அழைக்கும் தேவதாசி என்ற சொல்லுக்கும் அர்த்தங்கள் மாறிவிட்டது!

தேவதாசிகள் யார்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010

PostJeyashalini Mon Dec 20, 2010 3:33 pm

தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள்.....

தேவதாசிகள் யார்??? Sதேவதாசிகள் யார்??? Hதேவதாசிகள் யார்??? Aதேவதாசிகள் யார்??? Lதேவதாசிகள் யார்??? Iதேவதாசிகள் யார்??? Nதேவதாசிகள் யார்??? I
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:36 pm

Jeyashalini wrote:தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள்.....

என் கடமையை செஞ்சேன் இதுக்கு எதுக்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 9:39 am

maniajith007 wrote:
Jeyashalini wrote:தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள்.....

என் கடமையை செஞ்சேன் இதுக்கு எதுக்கு நன்றி

இங்கு என்ன கடமையை செய்தீர்கள்? தேவதாசிகள் யார்??? 246975

தேவதாசிகள் யார்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக