புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_m10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10 
48 Posts - 46%
heezulia
இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_m10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_m10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_m10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_m10இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆகுமா?!

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Mon Dec 20, 2010 3:25 pm

எனக்கு முதல் குழந்தை சிசேரியன் . இரண்டாவது குழந்தை நான் நான்கு வருட இடைவெளிக்கு பின்
பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் .

இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலம் தான் பெற்றுக்கொள்ள முடியுமா ?

சுகபிரசவம் ஆக ஏதேனும் வழி இருக்கிறதா?

by
நேர்த்தி

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:30 pm

முதல் குழந்தை என்ன காரணத்தால் சிசேரியன் ?
முதல் குழந்தை சிசேரியன் என்றால் அதிகமாக ரெண்டாவதும் அப்படியே செய்வார்கள்
ஆனால் அது உங்கள் குழந்தை நிலை, உங்கள் நிலையே பொறுத்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 20, 2010 3:31 pm

முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தாலும் , இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக பெற்று கொள்ளலாம் என இங்குள்ள மருத்துவர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் சுகபிரசவமாக ஆக கூடியதாக இருந்தாலும் அதை சிசேரியன் ஆக மாற்றி விடுவார்கள்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:32 pm

ராஜா wrote:முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தாலும் , இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக பெற்று கொள்ளலாம் என இங்குள்ள மருத்துவர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் சுகபிரசவமாக ஆக கூடியதாக இருந்தாலும் அதை சிசேரியன் ஆக மாற்றி விடுவார்கள்.

இந்தியாவை சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:36 pm

ராஜா wrote:முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தாலும் , இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக பெற்று கொள்ளலாம் என இங்குள்ள மருத்துவர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் சுகபிரசவமாக ஆக கூடியதாக இருந்தாலும் அதை சிசேரியன் ஆக மாற்றி விடுவார்கள்.

அங்கு மட்டுமல்ல இங்கும் அதே நிலைமை சில money greedy டாக்டர்ஸ் செய்கிறார்கள்

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Mon Dec 20, 2010 3:41 pm

நீங்க சொல்லுறத பார்த்த பயமா இருக்கு....
பேசாம இரண்டாவதும் சிசேரியன் மூலமாக பெற்றுக்கொள்கிறேன்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 3:45 pm

ரொம்ப பயப்படதீங்க நேர்த்தி ..இன்னும் நாலு வருஷம் இருக்கே
சுக பிரசவம் உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் நல்லது
நீங்கள் அந்த நேரத்தில் இருக்கும் நிலையி பொறுத்து
இப்பவே பயப்பட வேண்டாம் மா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக