ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

+4
தாமு
ராஜா
varsha
krishnaamma
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by krishnaamma Mon Dec 20, 2010 2:57 pm

First topic message reminder :

இது நிறைய பேரின் பிரச்சனை . என்ன தீர்வு என் பார்ப்போம்.

இந்த வயிற்று வலி கல்யாணமானால் நிற்கும் என்பார் என் பாட்டி புன்னகை பொதுவாக தூரம் வருவதற்கு ஒரு வாரம் பத்து நாள் முன்னாடியே, வெந்தயம், வெந்தய கீரை, வாழை பூ போன்ற துவர்ப்பு பொருட்களை உணவில் சேர்க்க சொல்வார்கள். மணத்தக்காளி கூட உபயோகிக்கலாம். கீரை யாகவோ, வற்றலாகவோ உபயோகிக்கலாம்.

வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயற்றில் காலைல் கொஞ்சம் தயிருடன் மென்று சாப்பிடவும். ஏறவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். கொஞ்சம் கசக்கும் என்றாலும் நாளடைவில் பழகிவிடும். மேலும் வைற்று
வலியை compare பண்ணும் போது இந்த கசப்பு எவ்வளவோ தேவலை. சரியா?

வெந்தயம் நெறைய நனைத்து தோசை பண்ணலாம். தோசை கிட்டத்தட்ட இளம் மஞ்சளாகவே வரணும். அவ்வளவு போடணும்.

அல்லது, வெந்தயத்தை முளை கட்டி சுண்டல் பண்ணி சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடுவது வைற்று வழியை குறைக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்

வெந்தய கீரை கிடைத்தால், கூட்டு பண்ணி சாப்பிடலாம். வாழை பூவின் உள்ளே இருக்கும் மொக்கு போன்ற பகுதியை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கோ. ரொம்ப நல்லது. சுவையாகவும் இருக்கும். புன்னகை மற்றபடி படி வாழை பூ வை கூட்டோ , கறியோ, செய்து சாப்பிடவும்.

நான் குகளில் பார்த்தது இதோ:

மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
காபி அருந்துதலை தவீர்த்தல், உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்,
போதியளவு தூங்குதல்.

மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by ராஜா Mon Dec 20, 2010 3:28 pm

varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by varsha Mon Dec 20, 2010 3:33 pm

ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 230655

ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க
ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 755837
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by அன்பு தளபதி Mon Dec 20, 2010 3:35 pm

varsha wrote:
ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க
ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 755837

அது அண்ணி அடிக்கிற அடியையும் ஆயுதத்தையும் பொறுத்து இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by varsha Mon Dec 20, 2010 3:40 pm

maniajith007 wrote:
varsha wrote:
ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க
ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 755837

அது அண்ணி அடிக்கிற அடியையும் ஆயுதத்தையும் பொறுத்து இருக்கு
மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 677196 சிரி சிரி

எதற்கும் மாத்திரை அதிகம் எடுகதீங்கோ
இரைப்பைக்கு கூடாதாம் ராஜா அண்ணா
zandu balm எடுங்கோ
தலை வலி போக்கும் தைலம்
ஒரே தைலம் மூன்று வலி போக்குமாம்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by உதயசுதா Mon Dec 20, 2010 3:47 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை கிருஷ்ணம்மா, மிக்க நன்றி


மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Uமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Dமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Aமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Yமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Aமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Sமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Uமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Dமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Hமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by தாமு Mon Dec 20, 2010 3:48 pm

சீச்சீ அண்ணி அப்படி எல்லாம் அடிக்க மாட்டாங்க இல்லையா அண்ணா. மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 961517



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by ராஜா Mon Dec 20, 2010 4:12 pm

varsha wrote:ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை , நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க , ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 755837
ஆஹா என்னமா புரிஞ்சு வச்சுருக்கீங்க , நீங்க பெரிய பிரில்லியண்ட் தான் ,

-ராஜா (1st STD , அறிஞர் அண்ணா ஆரம்ப பாடசாலை,)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by ராஜா Mon Dec 20, 2010 4:14 pm

maniajith007 wrote:
varsha wrote: ஐயோ அப்படியா எங்க பாட்டி இதை பற்றி ஒன்னும் சொல்லவில்லை
நீங்க ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரை எடுப்பீங்க .ராஜா 2nd std என்று எஸ்கேப் ஆக முடியாதுங்கோ மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 755837
அது அண்ணி அடிக்கிற அடியையும் ஆயுதத்தையும் பொறுத்து இருக்கு
அண்ணனுக்கு ஒரு ஆபத்துன்னா உதவுறவன் தான் தம்பி,இப்படி போட்டு கொடுக்க கூடாது. மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 67637
(இருந்தாலும் உன் நேர்மை பிடிச்சிருக்கு மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 678642)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by krishnaamma Mon Dec 20, 2010 4:20 pm

ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 230655

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 not like that Raja புன்னகை

சிலது 'சுகமான சுமைகள்' புன்னகை அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி

மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by உதயசுதா Mon Dec 20, 2010 4:28 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
varsha wrote:கல்யாணம் ஆனால் வயிறு வலி போய் தலைவலி வரும் என்று எங்க பாட்டி சொன்னார்கள்
ஆமாம் பெண்களுக்கு வயிற்று வலி போயிடும் , ஆண்களுக்கு தலை வலி வரும்...... மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 677196 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 230655

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 139731 not like that Raja புன்னகை

சிலது 'சுகமான சுமைகள்' புன்னகை அது போல் தான் இதுவும் "சுகமான தலை வலி' இது ஒருநாள் இல்லனா தான் தெரியும் நெஜ தலைவலி

மண்டையில் அடி
ரொம்ப சரி கிருஷ்ணம்மா இவங்க எல்லாரும் பெரிய தைரியசாலி மாதிரி மனைவிய குறை சொல்றாங்களே, ஒரு நாள் அவங்களை விட்டுட்டு இருக்க சொல்லுங்க பார்க்கலாம். அதுக்காக நான் வெளிநாட்டுல விட்டுட்டு இருக்கேன்னு சொல்ல கூடாது,அப்பவும் மனைவி நினைவு உங்களை வாட்டி எடுக்கும்


மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Uமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Dமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Aமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Yமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Aமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Sமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Uமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Dமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Hமாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு...... - Page 2 Empty Re: மாதவிடாய் சமயத்துல வர்ற வயித்து வலிக்கு......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
»  ஏன்டி ஒரே சமயத்துல நாலு பேரை லவ் பண்றே.?
» தீபாவளி சமயத்துல கட்சி மாறினது தப்பா போச்சு...!
» இன்று செல்ஃபி எடுக்குற சமயத்துல மரணம் அடைய இருக்கறவங்க எத்தனை பேர்?
» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum