புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 9:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 9:55
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 20:42
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:41
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூங்கில் பரிசல்களுக்கு ஆயுள் குறைவு: பைபர் பரிசல்களுக்கு மாறும் மீனவர்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேட்டூர்: மூங்கில் பரிசல்களுக்கு ஆயுள் குறைவாக இருப்பதாலும், மேற்பரப்பில் பூசும் தார் கலவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் மேட்டூர் அணையில் பைபர் பரிசல்கள் உபயோகிக்கும் மீனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் மீன்துறை உரிமம் பெற்ற இரண்டாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். கடந்த 50 ஆண்டாக மீனவர்கள் அணைக்கு மூங்கில் பரிசல்களில் சென்றே மீன் பிடித்தனர். மூங்கில்களை வளைத்து கட்டி, உர சாக்குகளை மேற்பகுதியில் கட்டி, தண்ணீர் புகாமல் இருக்க சாக்கு மேல் தார் கலவை பூசி பரிசல்கள் தயாரிக்கப்படுகிறது.
பரிசல் தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் அணை கரையோரத்தில் வசிக்கின்றனர். அவர்களிடம் 3,000 முதல் 5,000 ரூபாய் வரை கொடுத்து மீனவர்கள் பரிசல்கள் வாங்குகின்றனர். அணையில் பரிசலில் செல்லும்போது, வலைகள் மூங்கில் குச்சியில் சிக்குவதால் பரிசல் மட்டுமின்றி, வலைகளும் சேதமாகிறது. அதனால், ஆண்டுதோறும் மீனவர்கள் புதிதாக மூங்கில் பரிசல்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதனை தவிர்க்க தற்போது மேட்டூர் அணை மீனவர்கள் பைபர் பரிசல்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பச்சை, நீலம், சிவப்பு என பைபர் பரிசல்கள் பல்வேறு நிறத்தில் இருப்பதால் 50 ஆண்டாக கறுப்பு நிற பரிசல் உலா வந்த மேட்டூர் அணையில் தற்போது வண்ண, வண்ண பரிசல்கள் உலா வருகிறது.பைபர் பரிசல்கள் குறித்து மேட்டூர் அணை மீனவர்கள் கூறியதாவது: மூங்கில் பரிசல்களில் மேற்பரப்பில் பூசும் தார் விலை அதிகரித்து விட்டது. விலை அதிகமாக இருந்தாலும் எளிதில் கிடைப்பதில்லை. தற்போது சேலத்தில் பைபர் பரிசல் தயாரிக்கின்றனர்.
பைபர் பரிசல் வாங்கி அணைக்கு எடுத்து வர 9,000 முதல் 9,300 ரூபாய் வரை செலவாகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக பைபர் பரிசல்கள் உழைக்கிறது. ஆர்டர் கொடுத்தால்தான் பரிசல் செய்து தருகின்றனர். பரிசல்கள் செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவு, தார் தட்டுப்பாடு, குறைந்த ஆயுள் உள்பட பல்வேறு காரணங்களால் மூங்கில் பரிசல்களை உபயோகிக்கும் ஆர்வம் மீனவர்களிடம் குறைந்து விட்டது. தற்போது 100க்கும் மேற்பட்ட பைபர் பரிசல்கள் அணையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
» மாறும் மடிகள் - மாறும் காதல் - மாறும் ரசிப்பு - மாறும் பெண்கள்
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
» காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1