ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நாகரிகம்

5 posters

Go down

இன்றைய நாகரிகம் Empty இன்றைய நாகரிகம்

Post by balakarthik Mon Dec 20, 2010 12:24 pm

மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும். வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கமாகும்.

மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பியே ஒழுக்கம் எனலாம்.
ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுதான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.

இச்சையின் வேகம்

எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆண் பெண் நட்பு

பருவ வயது அடைந்த ஆண், பெண் ஒருவரோடு ஒருவர் தனியே சந்தித்து பேசுதல் ஒழுங்கீனமாகக் கருதப்படும். திருமணமான தம்பதிகள் ஒருவரோடு தனித்து உரையாடலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி மற்றவருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாது இருக்க வேண்டும். கும்பலாகப் பலர் கூடியிருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிவோடு பிறருக்குச் சொல்வது நல்லது. இதுவே உயர்வான சிறப்பான ஒழுக்கமாகும்.
வாழ்க்கையிலே ஆண், பெண் நட்பொழுக்கத்தைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவர்களது உடல் மன நலன்களையும், எதிர்கால மக்களின் நலன்களையும் பாதுகாக்க, இத்தகைய கட்டுப்பாடு எல்லா நாட்டினருக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் இதை ஆழ்ந்து ஆராய்ந்து இதிலடங்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் வேகம்

மேட்டில் கொட்டும் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடும், மேல்நோக்கி எறிந்த பொருள் கீழே பூமியை நோக்கித் திரும்பி வரும். பக்கத்தில் நின்று இருக்கின்ற கம்பத்திலோ, கொம்பிலோ செடி, கொடிகள் சுற்றிக் கொள்ளும். இவை போல இளம் வயதில் பருவகால ஆண், பெண் உள்ளங்கள் ஒன்று சேரும் இயல்பு உடையன. சமூகத்திலுள்ள ஒழுக்க வழக்கக் கட்டுப்பாடுகளால், எண்ணத்தின் வேகமும் அதை ஒட்டிய செயல் வேகமும் தடைப்படுவது ஓரளவிற்குத் தான் நிற்கும்.

நீரைத் தேக்கிக் கட்டியிருந்தாலும், அந்தக் கரை தாங்கும் அளவே தடையாகும். அப்போதும் தண்ணீர் வேகம் எப்போதும் கரையை உடைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணைந்தால் - சேர்ந்தால் மற்றொன்று விளையும் என்பது இயற்கையாகும். எனவே, அறிஞர்கள் ஆண் பெண்களின் இயல்பறிந்து, அவர்களுடைய நட்பின் விளைவறிந்து, அவர்கள் ஒழுக்கமுடன் வாழ வழிகாட்டுவர்.

விளைவறிந்த விழிப்பு

விறகு எரிப்பதற்காகவே வாங்குகிறோம் எனினும், தேவையான போதுதான் எரிக்கின்றோம். அதுவரையில் மறந்தும் நெருப்புக்கு அருகில் வைக்க மாட்டோம். அது போலவே பருவம் அடைந்த ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட விடக்கூடாது.

அறிவின் உயர்வில் பற்றற்று வாழும் சூழ்நிலைகள் பல அமைந்த போதிலும், அளவு மீறி ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ நட்புக் கொள்ளுதல் கூடாது. அவ்வித நட்பு ஒழுக்கத்திற்கு ஊறு விளைவித்து விடும். பத்து வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் வேண்டியதில்லை. எல்லோரும் கூடிக் கலந்து பேசத்தக்க பொது இடத்திலும், எல்லோரும் கூடித் தொழில் செய்யும் இடத்திலும், ஒழுக்கமான முறையில் யாவரும் நட்புக் கொள்ளலாம்.

நயவஞ்சகர்களின் காதல் :

சுற்றத்தார்கள், சமூகம், ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் கணவன் மனைவியராகி இல்லறம் நடத்துவதே ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தில் சரியான-பொருத்தமாக இருப்பாகும். இத்தகைய ஒழுக்கம் ஒரு மின்விளக்கில் இரு மின் கம்பிகள் எதிர் மின்வாய்-நேர் மின்வாய் (Negative and Positive) காந்தக் கம்பிகள் சீராக வந்து இணையும் போது எந்தவிதமான விபரீத விளைவுகளையும் தராமல், நல்ல வெளிச்சத்தை தொடர்ந்து கொடுப்பது போல் ஆகும். இது களங்கமில்லாத நலம் தருகிறது. இந்த ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு, இருவிதக் கம்பிகளும் சேர வேண்டிய இடத்தில் முறைப்படி சேராமல் மத்தியிலேயே ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மின்குறுக்கு ஏற்பட்டு முரணான விளைவுகள் ஏற்படுத்தும்.

பருவம், இரத்த ஓட்டம், உடல் இரசாயன மாறுபாடுகளுக்கேற்றவாறு விருப்ப வேகமாக எழும் எண்ணத்தின் இயல்பாலும், உலக அனுபவங்களை அடையாத கள்ளங் கபடமற்ற தன்மையினாலும், தந்திரசாலிகளின் மோக வேகத்தினால் காட்டும் பரிவைக் காதல் என்றே எண்ணி ஏமாந்து பல ஆண்களும், பெண்களும் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.

சிறிது காலத்திலேயே உண்மையை வெளிப்படையாகத் தெரிந்து கொண்ட போதிலும், திருத்திச் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய தவறு அன்று. இத்தகைய ஒழுங்கீனம், இதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தேயாக வேண்டும்.

கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சரியான முறையான பயிற்சிதான். மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய இந்தியக் கலாச்சாரத்தை மலரச்செய்வதன் மூலமே இதற்கு விடைகாண முடியும்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 2:13 pm

கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.


உண்மைதான் நண்பா .....

இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by Guest Mon Dec 20, 2010 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by balakarthik Mon Dec 20, 2010 2:22 pm

கார்த்திக் wrote:கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.


உண்மைதான் நண்பா .....

இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்
நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by balakarthik Mon Dec 20, 2010 2:23 pm

மதன்கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இபோழுது உங்களுக்கு கை வலிக்கவில்லையா தோழா நன்றி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 1:46 am

அருமையான பதிவு பாலா... இன்னும் இது போன்ற அரிய கட்டுரைகளைப் பகிருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய நாகரிகம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by முரளிராஜா Mon Apr 04, 2011 6:54 am

பயனுள்ள கட்டுரை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by balakarthik Sun Sep 11, 2011 7:12 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய நாகரிகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய நாகரிகம் Empty Re: இன்றைய நாகரிகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum