ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

+18
தர்மா
யினியவன்
முரளிராஜா
baskars11
பிஜிராமன்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
ANTHAPPAARVAI
Aathira
அன்பு தளபதி
கலைவேந்தன்
பாலாஜி
Thanjaavooraan
கார்த்திக்
ரபீக்
ramesh.vait
உதயசுதா
balakarthik
22 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Mon Dec 20, 2010 11:52 am

First topic message reminder :

முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .

இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.

அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.

மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு அன்பு மலர்



Last edited by balakarthik on Tue Dec 28, 2010 5:32 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 8:14 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி பாலா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Sat Sep 10, 2011 2:26 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த பதிவு இது நான் இணயத்தில் படித்த கதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்

ராமு, சோமு இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்தப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

சோமு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்"

ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.

"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.

அதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன?” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன் வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 2:48 pm

நன்றி அண்ணா.. நல்ல எனெர்ஜி பதிவுதான்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Sவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Hவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Rவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Fவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிளேடு பக்கிரி Sat Sep 10, 2011 2:49 pm

என்னை போல வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் மகிழ்ச்சி ஜாலி



வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:என்னை போல வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் மகிழ்ச்சி ஜாலி

உங்களுக்கு வேலை இல்லேனா என்ன , அதான் கைவசம் தொழில் இருக்குல்ல ??? ஒருநாளைக்கு ஒரு 10 பாக்கெட் ல கைய வெச்சாலே எவ்ளோ தேறும் ??


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Sவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Hவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Rவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Fவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Sat Sep 10, 2011 2:55 pm

:வணக்கம்: சூப்பருங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Sun Sep 11, 2011 12:19 pm

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

பெண்களின் பெரும் பறக்கும் கனவு என்றால் அது விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற கனவைத் தவிர வேற என்னவாக இருக்க முடியும். அதற்கு அழகு மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வை எதிர் நோக்கி பயணிக்க வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, சாதுரியம்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதலால், உங்களின் கவனத்திற்காக இதோ சில டிப்ஸ்....


* முதலில் உங்களுக்கு ஆர்வமும், அத்துறையில் கவனமும் அவசியம் இருக்க வேண்டும்.

* எதற்கும் பதற்றப்படாத மன அமைதியும், காலம் தவறாமையும் அவசியம்.

* காதில் போடும் ஆபரணத்தைத் தவிர வேறு நகைகள் எதுவும் வேண்டாம்.

* ஓரளவு அழகாக இருந்தால் போதும். ஓவர் மேக்-அப் தேவையில்லை.

* உடலில் பச்சை குத்துவது...டாட்டூஸ் வரைவது என்று அதிகப்படியாக எதுவும் செய்ய வேண்டாம்.

* முகத்தின் முன்புறம் முடியை விடுவது... ஹேர் டை அடித்திருப்பது என்று எக்ஸ்ட்ராவாக எதுவும் தேவையில்லை. முடியை நன்றாக தூய்மை செய்து கொண்டை போட்டு "பின்" அடித்திருந்தால் போதும்.

* ஸ்கர்ட் அணிந்திருந்தால் காலுறைகள் அவசியம். அதேபோல் உட்காரும்போது ஸ்கர்ட் சிறியதாக இருக்கக் கூடாது.

* உடைக்கு தகுந்த ஷூவை அணியவேண்டும்.

* எப்பொழுதுமே உங்கள் கையில் ஆவணங்கள் அடங்கிய கோப்பு இருக்க வேண்டும்.

* பெண்கள் உட்காரும்போது கால்களை குறுக்குவாட்டில் வைத்து அமரவேண்டும்.

* உட்கார்ந்தபடி கால்களை ஆட்டுவதோ...அசைப்பதோ கூடவே கூடாது.

* தேர்வாளர்களை அவர்களின் பெயரைச் சொல்லி 'விஷ்' பண்ணுவது நல்லது. உட்காரச் சொல்லும்வரை காத்திருக்க வேண்டும்.

* தேர்வின் போது ரொம்ப ரிலாக்ஸாக இருக்கவேண்டும். தேர்வாளர்கள் கேள்விகளுக்கு விடைகளை யோசித்துச் சொல்வது நல்லது. எதற்கும் அவசரமோ, பதட்டமோ வேண்டவே வேண்டாம்.

* கேள்வி புரியவில்லை என்றால் மீண்டும் கூறுமாறு தேர்வாளர்களிடம் கேட்கலாம்.

* வேகமாக பேசாமல் அமைதியாகவும், தெளிவாகவும் பேசவும். பதில்களை உதாரணத்துடன் முழுமையாக கூறுவது சிறப்பு.

* அவர்களுடன் உரையாடுவது போல் இருந்தால் தேர்வாளர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.

* விமானம் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்.

* உங்களுடைய ஸ்பெஷல் என்ன? என்று கேட்டால் 'அதிகப்படியாக' எதுவும் சொல்ல வேண்டாம்.

* அதே மாதிரி, உங்களுடைய வீக்னஸ் விஷயங்களை 'மூச்' விட வேண்டாம்!

நேர்முகத் தேர்வுக்கு முன்பே கீழ் வரும் கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்:

* விமான பணிப்பெண்ணாக இருக்க ஏன் விரும்புகிறீர்கள்?

* இந்த வேலையை உங்களுடைய தொழிலாக கருதுகிறீர்களா?

* உங்களுடைய தற்போதைய தொழில் அல்லது வேலை என்ன?

* உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?

* பயணிகள் அருந்தும் மதுபானத்தை எடுத்து வர மறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?

(இந்த கேள்விக்கு மிகவும் கவனமாக... பாஸிட்டிவ்வாக... பதில் சொல்லவும்)

எல்லாவற்றிற்கும் முக்கியமானது, முடிந்து வெளியே வரும்வரை சிரித்தவாறே பதில் சொல்ல வேண்டும். பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவது சிறப்பு. கடைசியாக நன்றி கூறிவிட்டு வெளியேறவும்.


நன்றி :- தமிழ்க்கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by Guest Sun Sep 11, 2011 12:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி உருப்படி உருப்படி
avatar
Guest
Guest


Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Sun Sep 11, 2011 12:39 pm

புரட்சி wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி உருப்படி உருப்படி

எத்தனை உருப்படி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பிஜிராமன் Tue May 08, 2012 12:27 pm

அண்ணா,

மிகவும் அருமையான பதிவுகள், நல்ல வேலை இந்த திரியை எனக்கு நியாபகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். அனைத்தையும் படித்தேன். ஒவ்வொரு பதிவும் முக்கியமான விசயங்களை ஆழமாக எடுத்தியம்புகின்றன.

நீங்கள் வேலையிலிருந்து பதிவி உயர்விற்காக காத்திருப்பவருக்கும், வேளையில் இருந்து கழித்து தள்ளப் பட்டவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று அருமையாக கூறிவிட்டீர்கள். என் வேண்டுகோள் என்னவென்றால்.

என்னைப் போன்று பகவதியைப் போன்று கல்லூரியின் இறுதியாண்டை முடித்து வேலைக்கு செல்லும் நிலையில் இளம் தளிராக இருப்பவர்களுக்கான ஒரு பதிவை இட்டால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் அண்ணா.

மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 4 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum