Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
+3
ரபீக்
உதயசுதா
varsha
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் கேப்டன் விஜயகாந்த் இயக்கி, நடித்திருக்கும் படம் ஓடிக்கொண்டிரு்ககையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
திருச்சிக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு விஜயகாந்த் நடித்திருக்கும் விருத்தகிரி படம் திரையிடப்பட்டது.
படம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே தியேட்டரின் மேல்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.
இந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. புகை வந்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தியதால் பெரிய தீ விபத்து தவிர்கக்ப்பட்டது.
இந்த விபத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் நேற்று காலை காட்சி மற்றும் ரத்து செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தை ஆவலோடு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்ததுடன் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Guest- Guest
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
தீயா ?? (கருணாநி) தியின் சதி என்று சொல்லவில்லையா
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
இது சாதரணமா நடந்ததா கூட இருக்கலாம்,இல்லை விஜயகாந்தால கூட இருக்கலாம்,தான் நடிச்ச படம் ஒடுர தியெட்டருக்கு தானெ தீ வச்சுட்டு கருணாநிதி வேலை என்று கூட சொல்லலாம்.இதுவும் ஒரு அரசியல் தந்திரம் தானெ. எப்படி இருந்தாலும் நாளைக்கு முதல்வரோட கேள்வி பதில் அறிக்கையில் இது திட்டமிட்ட எதிர்கட்சியின் செயல், எனக்கும் தம்பி விஜய்காந்துக்கும் இடையில் கலகம் மூட்டுவோர் செயல் என்று வரும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![]() |
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
ராஜா wrote:balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
எவரு படம் ?balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
ramesh.vait wrote:எவரு படம் ?balakarthik wrote:அட அவரு படம் ஓடுற எல்லா திரை அரங்குகளிலும் தீபிடிச்சா நல்லா இருக்கும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யாரு காஸ்மிருளிருந்து பாகிஸ்தான் வரைக்கும் தீவிரவாதிங்கள புடிப்பாரோ அவரு படம்
யாரு ஒரே டேக்குல மூச்சுவிடாம இந்தியாவ பத்தி புள்ளிவிவரம் சொல்லுவாரோ அவரு படம்
யாரு லெப்டு லெக்க செவுத்துல வச்சு ரைடு லெக்கால சொளல்டி சொளல்டி அடிப்பாரோ அவரு படம்
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் :)
ஆஸ்திரேலியா பொய் அவுங்க பிரதமரவே காபாத்தி அங்க இருக்க போலீஸ் கு கிளாஸ் எடுப்பாரோ அந்த படம் ...
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பரபரப்பு
» தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
» நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!
» அரசு மருத்துவ மனையில் திடீர் தீ-நோயாளிகள் ஓட்டம்
» விஜய் எடுத்த திடீர் முடிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|