புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் மீது ஆசைதான்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...
சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...
அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...
இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....
இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....
இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...
சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...
அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...
இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....
இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:srinihasan wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....//
வாழ்ந்து காட்டிவிட என் வாழ்த்துக்கள் வாசன் .........
மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...
இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா...
உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்..
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
உதயசுதா wrote:எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.
கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை
மிக்க நன்றி தோழி....
இதில் என்ன பொருளாதார நிலைமை தேவை இருக்கிறது கனவாய் போவதற்கு... சினிமாவில் காண்பிக்கும் காதல் படகாட்சிகளின் இடங்கள் தேவை இல்லையே... சென்று வருவதற்கு....
மனம் மட்டும் தான் அடிப்படை... ஆசைகள் கனவுகளாய் ஆவதற்கும்.... கனவுகள் நினைவுகளாய் நிகழ்வதற்கும்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் ஒத்துகிறேன் வாசன். ஆனா வெளிநாட்டில் கணவரும்,இந்தியாவில் மனைவியும் இருந்தா நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே கனவில்தான்srinihasan wrote:உதயசுதா wrote:எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.
கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை
மிக்க நன்றி தோழி....
இதில் என்ன பொருளாதார நிலைமை தேவை இருக்கிறது கனவாய் போவதற்கு... சினிமாவில் காண்பிக்கும் காதல் படகாட்சிகளின் இடங்கள் தேவை இல்லையே... சென்று வருவதற்கு....
மனம் மட்டும் தான் அடிப்படை... ஆசைகள் கனவுகளாய் ஆவதற்கும்.... கனவுகள் நினைவுகளாய் நிகழ்வதற்கும்...
நடக்கும்
உதயசுதா wrote:நான் ஒத்துகிறேன் வாசன். ஆனா வெளிநாட்டில் கணவரும்,இந்தியாவில் மனைவியும் இருந்தா நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே கனவில்தான்srinihasan wrote:உதயசுதா wrote:எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.
கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை
மிக்க நன்றி தோழி....
இதில் என்ன பொருளாதார நிலைமை தேவை இருக்கிறது கனவாய் போவதற்கு... சினிமாவில் காண்பிக்கும் காதல் படகாட்சிகளின் இடங்கள் தேவை இல்லையே... சென்று வருவதற்கு....
மனம் மட்டும் தான் அடிப்படை... ஆசைகள் கனவுகளாய் ஆவதற்கும்.... கனவுகள் நினைவுகளாய் நிகழ்வதற்கும்...
நடக்கும்
உங்களின் கருத்தை நானும் முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்...
இது இருவரும் சந்தித்து வேலையின்(சூழலின்) காரணமாக பிரியும் நேரத்தில் ஏற்படும் உணர்வாய் பாருங்க.... கண்டிப்பா ஓர் ஆறுதலாய் இருக்கும்.
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:srinihasan wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....//
வாழ்ந்து காட்டிவிட என் வாழ்த்துக்கள் வாசன் .........
மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...
இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா...
உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்..
மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு...
பாருங்கப்பா பொய்யென்று சொன்னா கூட இந்த உலகம் நம்புது....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அப்புகுட்டி wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:srinihasan wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....//
வாழ்ந்து காட்டிவிட என் வாழ்த்துக்கள் வாசன் .........
மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...
இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா...
உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்..
மிக்க நன்றி அப்புகுட்டி....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2