ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் மீது ஆசைதான்...

+5
உதயசுதா
கார்த்திக்
மோகன்
தமிழ்ப்ரியன் விஜி
srinihasan
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Mon Dec 20, 2010 11:09 am

First topic message reminder :

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Anbhu
இதுவரை இருவரும் கண்டிராத
இடத்தில் உன்கைக்கோர்த்து பேசிடாத
புதுவிசயங்களை பேசிநடந்திட ஆசைதான்...

சிலநேரங்கள் உன்மடியினில் தலைசாய்த்தும்
சிலநேரங்கள் உன்தோள்மீது தலைசாய்ந்தும்
பொழுதுகளை பேசிகழித்திட ஆசைதான்...

அன்பின் வலிமையை காட்டிட
அன்பின் தன்மையை கூட்டிட
சிலதருணங்களில் முத்தம்தந்திட ஆசைதான்...

இன்றுமட்டுமல்ல என்றும் உன்னோடு
இருப்பேன் உனக்காக இருப்பேனென்று
சொல்லி கட்டியணைத்திட ஆசைதான்....

இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைதான்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by அப்புகுட்டி Tue Dec 21, 2010 12:46 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
srinihasan wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........

மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...

இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா... சிரி சிரி

உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்.. அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550
சியர்ஸ் சியர்ஸ்

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Tue Dec 21, 2010 10:15 pm

கார்த்திக் wrote: அன்பின் மீது ஆசைதான்... - Page 2 677196 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 677196 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 677196 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 677196

மிக்க நன்றி கர்த்திக்.... அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Wed Dec 22, 2010 10:53 am

உதயசுதா wrote:எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.

கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை

மிக்க நன்றி தோழி.... அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642

இதில் என்ன பொருளாதார நிலைமை தேவை இருக்கிறது கனவாய் போவதற்கு... சினிமாவில் காண்பிக்கும் காதல் படகாட்சிகளின் இடங்கள் தேவை இல்லையே... சென்று வருவதற்கு....

மனம் மட்டும் தான் அடிப்படை... ஆசைகள் கனவுகளாய் ஆவதற்கும்.... கனவுகள் நினைவுகளாய் நிகழ்வதற்கும்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by உதயசுதா Wed Dec 22, 2010 12:02 pm

நான் ஒத்துகிறேன் வாசன். ஆனா வெளிநாட்டில் கணவரும்,இந்தியாவில் மனைவியும் இருந்தா நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே கனவில்தான்
நடக்கும்

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Uஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Dஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Aஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Yஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Aஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Sஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Uஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Dஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 Hஅன்பின் மீது ஆசைதான்... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Wed Dec 22, 2010 12:45 pm

உதயசுதா wrote:
srinihasan wrote:
உதயசுதா wrote:எல்லாருக்கும் இப்படி இருக்க ஆசைதான்.ஆனா பொருளாதார நிலைமை எல்லாவற்றையும் கனவாகவே வச்சு இருக்கே வாசன்.

கற்பனையா இருந்தாலும் நல்லா இருக்கு வாசன் உங்க கவிதை

மிக்க நன்றி தோழி.... அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642

இதில் என்ன பொருளாதார நிலைமை தேவை இருக்கிறது கனவாய் போவதற்கு... சினிமாவில் காண்பிக்கும் காதல் படகாட்சிகளின் இடங்கள் தேவை இல்லையே... சென்று வருவதற்கு....

மனம் மட்டும் தான் அடிப்படை... ஆசைகள் கனவுகளாய் ஆவதற்கும்.... கனவுகள் நினைவுகளாய் நிகழ்வதற்கும்...
நான் ஒத்துகிறேன் வாசன். ஆனா வெளிநாட்டில் கணவரும்,இந்தியாவில் மனைவியும் இருந்தா நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே கனவில்தான்
நடக்கும்

உங்களின் கருத்தை நானும் முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்...

இது இருவரும் சந்தித்து வேலையின்(சூழலின்) காரணமாக பிரியும் நேரத்தில் ஏற்படும் உணர்வாய் பாருங்க.... கண்டிப்பா ஓர் ஆறுதலாய் இருக்கும்.

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Wed Dec 22, 2010 2:31 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
srinihasan wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........

மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...

இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா... சிரி சிரி

உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்.. அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550

மிக்க நன்றி அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 தங்களின் வாழ்த்திற்கு...

பாருங்கப்பா பொய்யென்று சொன்னா கூட இந்த உலகம் நம்புது....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by srinihasan Wed Dec 22, 2010 2:32 pm

அப்புகுட்டி wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
srinihasan wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote://இவையெல்லாம் வார்த்தையினில் அல்லாது
செயலிலும் என்றென்றும் உன்னோடு
வாழ்ந்து காட்டிவிட ஆசைத்தான்....
//

வாழ்ந்து காட்டிவிட
என் வாழ்த்துக்கள் வாசன் .........

மிக்க நன்றி.... எல்லாம் கற்பனைத்தான்.. எல்லாம் கனவுதான்...

இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது..நண்பா... சிரி சிரி

உங்கள் ஆசை ஈடேற வாழ்த்துக்கள்..வாசன்.. அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550
அன்பின் மீது ஆசைதான்... - Page 2 359383 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 359383

மிக்க நன்றி அப்புகுட்டி.... அன்பின் மீது ஆசைதான்... - Page 2 678642 அன்பின் மீது ஆசைதான்... - Page 2 154550

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பின் மீது ஆசைதான்... - Page 2 Empty Re: அன்பின் மீது ஆசைதான்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum