ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

2 posters

Go down

நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் Empty நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by சிவா Thu Aug 20, 2009 12:59 pm

சிங்கள ஓநாய்களிடம் சிக்கி தினமும் மழையிலும் வெயிலிலும், பசி, பட்டினியால் சிக்கித்தவிக்கும் எம் ஈழ உறவுகளுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!

என் உடன் பிறப்புக்களே
உங்களின் வேதனை தெரிந்தும்
ஒன்றும் செய்ய இயலாத
சூழ்நிலையில் வாழும்
மனித பிணங்களாக
வாழ்ந்து வருகிறோம்!

தரணியாண்ட தமிழினம்
தண்ணீருக்கும் சோறுக்கும்
அல்லல்படும் அவலம்
தமிழினத்தின்
தரங்கெட்ட தலைவர்களுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது!

என் உறவுகளே
உங்களைக் காக்க மறந்த
தமிழினத்தை - வரலாறு
மறக்காது!

தன் இனத்தையே அழித்த
பெருந்தகைகள் இவர்கள்
என புகழட்டும்!

என் உறவுகளே!
எல்லாம் வல்ல இறைவனைத்
தவிர உங்களை காக்க
யாருமில்லா நேரமிது.

கடவுளே
பசியால் வாடும் துளிர்களை
பசியாற்று!
குளிரால் வாடும் குழந்தைகளை
காப்பாற்று!

இனியொரு பிரபாகரன்
வருவாரா ஈழமக்களைக்
காப்பாற்ற!
அப்படியொருவர் வந்தால்
அவரே எங்களின்
அவதார புருஷன்!

என் ஈழ மக்களுக்கான பிரார்த்தனையில், தினமும் மனதிற்குள் அழுது, நித்திரையின்றி தவிக்கும் உலக தமிழர்களில் நானும் ஒருவன்! அழுகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் Empty Re: நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by சிவா Thu Aug 20, 2009 1:02 pm

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம்
கொள்ளல் ஆகாது பாப்பா - மோதி
மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில்
உமிழ்ந்து விடு பாப்பா"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் Empty Re: நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by செரின் Thu Aug 20, 2009 1:09 pm

சிவா wrote:பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம்
கொள்ளல் ஆகாது பாப்பா - மோதி
மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில்
உமிழ்ந்து விடு பாப்பா"


சும்மாவே சிங்களவன் சீரளிக்கிறான், இதில பாப்பா வேற முகத்தில உமிழ்ந்து விட்டதுன்னா இனி கேட்கவா அண்ணா வேணும்..???

இது எல்லாம் சும்மா பின்விளைவுகளை யோசிக்காம பாரதியார் எழுதி வைச்சிடட்டு போயிட்டார் அண்ணா அவரும் வந்து முகாமுக்குள்ள 1 கிழமை இருந்து உமிழ்ந்து பாத்திருந்தா தொிஞ்சிருக்கும்..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் Empty Re: நம் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் ....
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum