புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
62 Posts - 63%
heezulia
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
1 Post - 1%
viyasan
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
254 Posts - 44%
heezulia
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
15 Posts - 3%
prajai
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரிக்கெட் Poll_c10கிரிக்கெட் Poll_m10கிரிக்கெட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்


   
   
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Mon Dec 20, 2010 3:18 pm

1. 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கயானா, பார்படாஸ் அணிகளுக்குள்ள நடந்த போட்டியில ஒரு ஓவர்ல 14 பால் வீசினாங்க. இதுல அதிசயம் என்னன்னா அதுல ஒரு பால் கூட வைடோ நோ பாலோ கிடையாது. அப்போ கிரிக்கெட்ல ஒரு ஓவருக்கு எட்டு பால். மீதி பால் எல்லாம், அம்பயரோட கவன குறைவால போட்டது.
கிரிக்கெட் Cricket-stumps
2. 1997-98 ஆம் ஆண்டு பைசலாபாதில் நடந்த பாகிஸ்தான் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் போட்டியில் முஸ்தாக் அஹ்மத், பாட் சிம்காக்ஸ்ஸிர்கு பௌலிங் போட்டு கொண்டு இருந்தார். அப்போது ஒரு பந்து நடு ஸ்தம்ப்பில் அடித்தது. ஆனால் வெயில் காரணமாக உருகி ஒட்டி கொண்டு இருந்த bails stump இல் இருந்து கீழ விழ வில்லை. அதன் பிறகு சிம்காக்ஸ் அடித்த ரன் 81.
கிரிக்கெட் Shahid_Afridi_588905
3. ஒரு நாள் போட்டியில் அதிவேக சதம் அடித்தவர் பாகிஸ்தானின் சாகித் அபிரிடி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சதத்தை அடிக்க அவர் பயன்படுத்திய பேட் வாக்கர் யூனிசிடமிருந்து கடன் வாங்கியது.

4. கிரிக்கெட்டில் இது வரை மாறாத ஒரே விதி கிரிக்கெட் பிட்சின் அளவு மட்டுமே.
கிரிக்கெட் Indoor-cricket-pitch
5. 1946 ஒரு கவுன்டி போட்டி. இரண்டு ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த லீ ஹுட்டோன், பிட்சின் அளவு மாறி இருப்பதாக அம்பயரிடம் புகார் செய்தார். அம்பயர்கள் அளந்து பார்த்த போது பிட்ச் 22 யார்டுகளுக்கு பதிலாக 24 யார்டுகள் இருப்பது கண்டு பிடிக்க பட்டு, பின் வேறு ஒரு பிட்சில் ஆட்டம் நடந்தது.

6. மூன்றாவது அம்பயர் முறையில் முதலில் அவுட் ஆகியது சச்சின். ரன் அவுட் செய்தவர் ஜோண்டி ரோட்ஸ். அந்த போட்டியில் அடுத்த நாள் ஜோண்டி ரோட்ஸ் ரன் அவுட் ஆனார். அவுட் செய்தவர், வேறு யார், சச்சின் தான்.

7. 1986 ஒரு கவுன்டி மேட்ச். பந்தை அடித்து விட்டு ஓடும் போது பேட்டை விட்டு விட்டு ஓடினார் பேட்ஸ்மேன். அதில் மூன்று ரன்கள் எடுத்தனர். கீழே விழுந்த பேட்டை எடுத்த பௌலர் அதை வைத்து தன்னிடம் தூக்கி எறியப்பட்ட பந்தை தடுத்தார். கிரிக்கெட் விதிகளின் படி ஒரு பீல்டர் ஏதேனும் ஒரு பொருளை பயன்படுத்தி பந்தை தடுத்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதனால் அந்த பந்தில் அவர்கள் எடுத்த ரன்கள் 8.

8. 1975 உலக கோப்பை போட்டியில் 60 ஓவர்கள் நிலைத்து (?) நின்று ஆடிய சுனில் கவாஸ்கர் எடுத்த ரன்கள் 36. அந்த போட்டியின் முடிவு இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

9. ஒரு நாள் போட்டிகளின் முதல் பந்தை போட்டவர் கிரகாம் மேச்கான்சே. எதிர் கொண்டவர் ஜெப் பைகாட்.

10. உலகின் முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஆண்டு 1877. ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 45 ரன் வித்தியாசத்தில் வென்றது. நூறு ஆண்டுகள் கழித்து நடந்த நூற்றாண்டு டெஸ்ட் போட்டியில் வந்த முடிவும் அதே தான்.








வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக