Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையின் மடியில்
+3
kirikasan
சிவா
தமிழினி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: மழலையின் மடியில்
மடி சாயும் மயில் இறகு - என்
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்
பால்வெளியில் வழி மறந்து - என்
பாதை மறித்த விண்மீன்தான் - அவன்
பாதத்தில் முகம் புதைத்தால்
வாய்த்திடுமே உயர் மோட்சம் தான்
’இங்கா இங்கா’ மொழி பேசி - ஓர்
இசையாக ஒலித்திடுவான் - என்
இதயத்தின் பாறை உடைத்து - அதில்
ஈரத்தைக் கசிய வைத்தான்
தொலைந்து போன நகரம் எனை - உலக
வரைபடத்தில் ஏற்றி விட்டான் - ஒரு
துன்பமில்லா வாழ்வு தந்து - என்
தலை எழுத்தை மாற்றி வைத்தான்!
மழலைச் செல்வத்தின் சிறப்பை அழகுக் கவியாக வடித்துள்ள தமிழினிக்கு வாழ்த்துகள்!
உங்களின் அழகுக் கவிதைகளை தொடர்ந்து இங்கு எழுதுங்கள்!
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்
பால்வெளியில் வழி மறந்து - என்
பாதை மறித்த விண்மீன்தான் - அவன்
பாதத்தில் முகம் புதைத்தால்
வாய்த்திடுமே உயர் மோட்சம் தான்
’இங்கா இங்கா’ மொழி பேசி - ஓர்
இசையாக ஒலித்திடுவான் - என்
இதயத்தின் பாறை உடைத்து - அதில்
ஈரத்தைக் கசிய வைத்தான்
தொலைந்து போன நகரம் எனை - உலக
வரைபடத்தில் ஏற்றி விட்டான் - ஒரு
துன்பமில்லா வாழ்வு தந்து - என்
தலை எழுத்தை மாற்றி வைத்தான்!
மழலைச் செல்வத்தின் சிறப்பை அழகுக் கவியாக வடித்துள்ள தமிழினிக்கு வாழ்த்துகள்!
உங்களின் அழகுக் கவிதைகளை தொடர்ந்து இங்கு எழுதுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மழலையின் மடியில்
அருமையான வரிகள்!
நித்தியாவும் தமிழினியும் ஒன்றா?
பாடலின் கீழ் நித்தியா என்றிருக்கிறதே!
கவிதை மிகவும் அருமை!
வாபஸ் இப்போதுதான் அறிமுகம் பார்த்தேன்
நித்தியாவும் தமிழினியும் ஒன்றா?
பாடலின் கீழ் நித்தியா என்றிருக்கிறதே!
கவிதை மிகவும் அருமை!
வாபஸ் இப்போதுதான் அறிமுகம் பார்த்தேன்
Re: மழலையின் மடியில்
//மடி சாயும் மயில் இறகு - என்
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்//
அருமை மேடம்.....
இறைவன் பார்வை குழந்தை வடிவில் ..
மார்பைத் தழுவும் முத்துச் சரம்
மண்டியிட்டு நான் வணங்கும் - என்
மனை புகுந்த குட்டி தெய்வம்//
அருமை மேடம்.....
இறைவன் பார்வை குழந்தை வடிவில் ..
Re: மழலையின் மடியில்
அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி...
மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள் கவிதையின் மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்...
மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள் கவிதையின் மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: மழலையின் மடியில்
srinihasan wrote:அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி...
மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள்கவிதையின்மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்...
நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மழலையின் மடியில்
குழந்தையின் மென்மையை
குழைத்து எழுதிய கவிதை..
குன்றின் மேல் விட்ட விளக்கு
போல பிரகாசிக்கிறது..அழகாக...
தொடர்ந்து எழுதுங்கள்...
ரசிக்க காத்திருக்கிறோம்..நாங்கள்..
குழைத்து எழுதிய கவிதை..
குன்றின் மேல் விட்ட விளக்கு
போல பிரகாசிக்கிறது..அழகாக...
தொடர்ந்து எழுதுங்கள்...
ரசிக்க காத்திருக்கிறோம்..நாங்கள்..
Re: மழலையின் மடியில்
சிவா wrote:srinihasan wrote:அழகிய கவிதை... அன்பான மனத்தினை வெளிக்காட்டுகிறது.... மிக்க மகிழ்ச்சி...
மழலையின் மடியில் நீங்கள்.. உங்கள்கவிதையின்மடியில் நாங்கள்.... வாழ்த்துகள்...
நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்!
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: மழலையின் மடியில்
srinihasan wrote:சிவா wrote:
நித்தியா வரட்டும்...! இதுக்கு என்னதான் முடிவுன்னு கேட்டுச் சொல்றேன்!
பேச்சு பேச்சா இருக்கும்பொழுது எங்க பாஸ் ஓடறீங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நின் மடியில்!
» உன் மடியில் சாக வேண்டும்
» இசையின் மடியில்-SUNDARJI
» ஈழத்து அன்னை மடியில்
» நினைவின் மடியில் அவள்!
» உன் மடியில் சாக வேண்டும்
» இசையின் மடியில்-SUNDARJI
» ஈழத்து அன்னை மடியில்
» நினைவின் மடியில் அவள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|