புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_c10பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_m10பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_c10பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_m10பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நல்லை கந்தன் இரதோற்சவத்தில் அபகரிப்பு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 5:55 pm

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற இரதோற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் பலருடைய பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதில் 5 பெண்களுடைய தாலிக்கொடிகள் திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டிருப்பதுடன், 7 பெண்கள் தமது பெறுமதிமிக்க தங்கச் சங்கிலிகளைத் திருடர்களிடம் பறிகொடுத்துள்ளனர்.

இந்தப் 12 பேரும் தமது பெறுமதிமிக்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பான விபரங்களை நல்லூரில் இந்து விடுதியில் இயங்கிய அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்தப் 12 பேரையும் தவிர மேலும் பல பக்தர்கள் அணிந்து வந்த பெறுமதி மிக்க தங்க நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இது தொடர்பாக மேற்படி அலுவலகத்தில் பதிவு செய்யவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவருடைய தங்க நகைகளும் ஆலயத்தின் உள் வீதியில் வைத்தே திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

ஆலயத்தின் உள் வீதியிலும் வெளி வீதிகளிலும் பொலிஸார் சிவில் உடையில் கடமையாற்றிய போதிலும் திருடர்களில் எவருமே கைது செய்யப்படவில்லை. மிகச் சாதுரியமாகவே திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர்.
தாலிக்கொடிகளைப் பறிகொடுத்தவர்கள் உட்பட நகைகளைப் பறிகொடுத்த பெண்கள் ஆலய வீதியில் அழுத வண்ணமிருந்தனர்.

இவற்றையடுத்து நகைகளை அணிந்து வந்த பெருமளவு பெண் பக்தர்கள் தமது கழுத்திலிருந்த நகைகளைக் கைகளால் பற்றிப் பிடித்த வண்ணமே ஆலய தரிசனத்தில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.
பெறுமதி மிக்க தங்க நகைகளை அணிந்து வரவேண்டாமென்று ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதும் அதைப் பலர் பொருட்படுத்தவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தவற விடப்பட்ட இரண்டு கையடக்கத் தொலை பேசிகளும் பல அடையாள அட்டைகளும் பக்தர்களால் கண்டெடுக்கப்பட்டு மேற்படி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக