ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

+11
balakarthik
சாந்தன்
கார்த்திக்
பூஜிதா
உதயசுதா
அசோகன்
தமிழ்ப்ரியன் விஜி
varsha
T.N.Balasubramanian
சிவா
தமிழ்நேசன்1981
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 10:58 pm

First topic message reminder :

உண்மை, உண்மை, உண்மை,
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால்
அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை..
இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து அவருக்கு கொடுத்த முதல் அடி இது

நன்றி:http://anbedeivam.blogspot.com/2010/12/blog-post_18.html
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by சாந்தன் Mon Dec 20, 2010 10:28 am

இப்ப அந்த விவசாயி அந்த ஊரிலே தான் இருக்காரா ????
உயிரோட இருக்காரா ????
அதையும் தெரிஞ்சுக்கணும்ல !!!!!!!!!!!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by balakarthik Mon Dec 20, 2010 10:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by வேணு Mon Dec 20, 2010 12:01 pm

அடியின்னாலும் அடி ..........
நல்ல _______ப்படி ............... (Bata or BSA)
ஆனா நமக்குதான் சொரனையே இல்லையே ......
அப்புறம் என்ன பிரயோஜனம்.......var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Last edited by வேணு on Mon Dec 20, 2010 12:08 pm; edited 2 times in total
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by ramesh.vait Mon Dec 20, 2010 12:06 pm

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by கோவை ராம் Mon Dec 20, 2010 4:53 pm

இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by உதயசுதா Mon Dec 20, 2010 4:55 pm

rarara wrote:இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்
வந்துட்டாரய்யா வந்துட்டார், தானை தலைவரோட உண்மை தொண்டர்.
இவரு அவர பத்தி சொன்னா ஒத்துக்க மாட்டார்.
இனி தலைவரை பத்தி பேசுறவங்க எல்லாரும் எஸ்கேப்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Yகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Sகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Hகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 5:26 pm

rarara wrote:இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்

மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by உதயசுதா Mon Dec 20, 2010 5:39 pm

கார்த்திக் wrote:

அதானே எங்க கிட்ட காசு வாங்கி எங்களுக்கே கொடுக்கறிங்க,அத எதுக்கு நாங்க வேணாம்ன்னு சொல்லணும். அந்த விவசாயி சொன்ன மாதிரி
இலவச தொலை காட்சி கொடுத்த காசுல எதாச்சும் உருப்படியா நல்ல காரியம் செய்து இருக்கலாம்.இந்த இலவச தொலைகாட்சி கொடுக்கறதுல எத்தனை கோடி இவருக்கு தந்தாங்களோ.

Last edited by உதயசுதா on Mon Dec 20, 2010 5:46 pm; edited 2 times in total

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Yகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Sகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Hகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by பிளேடு பக்கிரி Mon Dec 20, 2010 5:40 pm

[quote="கார்த்திக்"]
rarara wrote:

மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975

பாவம் நம்ம சொட்டை தாத்தாவே ஒரு வீடு மட்டும் தான் வச்சு 50 வருசமா அரசியலுல குப்பை கொட்டுறார்...
அதையும் மருத்துவமனை ஆக்கிட்டார்.... இப்படி எல்லாம் திட்டாதீங்கப்பா....
அப்புறம் அவரு குடும்பத்தோட பிச்சை எடுக்க தான் போவாரு....
அவர் வட்டிக்கு கடன் வாங்கி தான் தமிழக மக்களுக்கு தொலைகாட்சி பெட்டி ...
ஒரு ரூபாய் அரிசி.. எல்லாம் கொடுக்கிறாரு அது போதாதா உங்களுக்கு ?

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 5:43 pm

[quote="பிளேடு பக்கிரி"]
கார்த்திக் wrote:
rarara wrote:

மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975

பாவம் நம்ம சொட்டை தாத்தாவே ஒரு வீடு மட்டும் தான் வச்சு 50 வருசமா அரசியலுல குப்பை கொட்டுறார்...
அதையும் மருத்துவமனை ஆக்கிட்டார்.... இப்படி எல்லாம் திட்டாதீங்கப்பா....
அப்புறம் அவரு குடும்பத்தோட பிச்சை எடுக்க தான் போவாரு....
அவர் வட்டிக்கு கடன் வாங்கி தான் தமிழக மக்களுக்கு தொலைகாட்சி பெட்டி ...
ஒரு ரூபாய் அரிசி.. எல்லாம் கொடுக்கிறாரு அது போதாதா உங்களுக்கு ?

நாளைக்கு சாக போற மனுஷனுக்கு இணைக்கு எதுக்கு சொத்து .....
குடும்ப வாரிசு பேரில் இருக்கும் சொத்து யாருது ......

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Empty Re: கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum