புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_m10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_m10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_m10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_m10வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 27, 2021 8:05 pm

வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது 697679
-
தெலங்கானா மாநிலம், வாரங் கலில் காக்கதீயர்கள்
காலத்தில் கட்டப்பட்ட 808 ஆண்டுகள் பழமையான
ருத்ரேஸ்வரர் கோயில் உள்ளது.

கலைநயமிக்க இக்கோயில்,ராமப்பா கோயில் என
அழைக்கப் படுகிறது. இக்கோயிலை உலக பாரம்பரிய
சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரியக் குழுவின் 44-வது கூட்டம்
காணொலி மூலம் நடந்து வருகிறது. உலக பாரம்பரிய
சின்னங்கள் குறித்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட
ஆதாரங்கள் குறித்து இக்குழு விவாதித்து வருகிறது.

இந்தியாவின் பட்டியலில் இருந்த வாரங்கல் ராமப்பா
கோயில், குஜராத்தில் உள்ள துலாவிரா ஹரப்பன்
நினைவுச் சின்னங்கள் குறித்து இக்கூட்டத்தில்
விவாதிக் கப்பட்டது.

இதில் ராமப்பா கோயில், உலகின் பாரம்பரியச்
சின்னங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து

இதுதொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட
செய்தி யில், “அருமையான தகவல்! மக்கள் அனைவருக்கும்,
குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
காக்கதீய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனுக்கு
ராமப்பா கோயில் எடுத்துக்காட்டாக உள்ளது.

கம்பீரமான இக்கோயில் வளாகத்தை நீங்கள் பார்வையிட்டு
அதன் மகத்துவத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும்
என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

செகந்திராபாத் பாஜக எம்.பி.யும் மத்திய சுற்றுலா மற்றும்
கலாச்சாரத் துறை அமைச்சருமான ஜி.கிஷண் ரெட்டியும்
இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத் துக்கு பாராட்டு
தெரிவித்து்ள்ளார்.

வாரங்கல் காக்கதீய பாரம் பரிய அறக்கட்டளை குழு உறுப்பினர்
பாண்டுரங்கா ராவ் கூறும்போது, “ராமப்பா கோயில் குறித்த
பல ஆதாரங்கள், வீடியோ பதிவுகளை பல மொழிகளில்
அனுப்பினோம். 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமப்பா கோயில்
இனி உலகளவில் புகழ் பெறும்” என்றார்.

ஹைதராபாத் போன்றே வாரங்கல் மிகப் பழமையான நகரம்.
இதனை தலைமையிடமாக கொண்டு காக்கதீய மன்னர்கள்
ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் வாரங்கலில் கட்டப்பட்ட
வாரங்கல் கோட்டை, ஆயிரங்கால் மண்டபம், சுயம்பு கோயில்,
கீர்த்தி தோரணங்கள் போன்றவையும் ராமப்பா கோயிலை
போன்றே பிரசித்தி பெற்றவையாகும்.

இந்து தமிழ் திசை

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக