புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_m10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_m10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_m10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_m10இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 19, 2010 5:43 pm

வாஷிங்டன் : இதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் சகிப்பு தன்மை, காஷ்மீர் பிரிவினை தலைவர் ஒருவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்தது, மியான்மரில் ஜனநாயகம் குறித்த இந்தியாவின் கவலை போன்றவற்றை, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், "மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,' என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 19, 2010 5:46 pm

இந்த சகிப்புத்தன்மையை , கையாலாகத்தனம் என் சில நாடுகள் தவறாக நினைப்பது தான் வருத்ததிற்கு உரியது. சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 6:05 pm

இன்று உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதற்குக் காரணம் இந்த சகிப்புத்தன்மையே! இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால்தான் சில கலவரங்கள் நடைபெறுகிறதே தவிர மக்கள் அனைவரும் இணைந்தே வாழ்கின்றனர்!

///இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு
ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர்
கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும்
சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல
மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது.
பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக
நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான
ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு
அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.///

மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா!

இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 19, 2010 6:09 pm

இந்த சகிப்புத்தன்மையால் தான் கசாப் போல இருக்கற ஆளுக இன்னும் உயிரோடு இருக்கான். இந்த மாதிரி சகிப்புத்தன்மை இருந்தா ஒரு நாளைக்கு இந்தியா எல்லா நாடுகளுக்கும் கேலிக்குரிய நாடு ஆகிவிடும்

இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Uஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Dஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Aஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Yஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Aஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Sஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Uஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Dஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு Hஇந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 6:38 pm

உதயசுதா wrote:இந்த சகிப்புத்தன்மையால் தான் கசாப் போல இருக்கற ஆளுக இன்னும் உயிரோடு இருக்கான். இந்த மாதிரி சகிப்புத்தன்மை இருந்தா ஒரு நாளைக்கு இந்தியா எல்லா நாடுகளுக்கும் கேலிக்குரிய நாடு ஆகிவிடும்

இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 678642 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 359383 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 359383 இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு 359383

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக