புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவையும் விமர்சிக்கிறது "விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாஷிங்டன் : இதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் சகிப்பு தன்மை, காஷ்மீர் பிரிவினை தலைவர் ஒருவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்தது, மியான்மரில் ஜனநாயகம் குறித்த இந்தியாவின் கவலை போன்றவற்றை, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், "மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,' என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சகிப்புத்தன்மையை , கையாலாகத்தனம் என் சில நாடுகள் தவறாக நினைப்பது தான் வருத்ததிற்கு உரியது.
இன்று உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதற்குக் காரணம் இந்த சகிப்புத்தன்மையே! இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால்தான் சில கலவரங்கள் நடைபெறுகிறதே தவிர மக்கள் அனைவரும் இணைந்தே வாழ்கின்றனர்!
///இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு
ஜனநாயக பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர்
கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும்
சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல
மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது.
பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக
நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான
ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு
அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.///
மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ...
» சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள்
» இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!
» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
» தில்லாலங்கடி தயாநிதியை தோலுரித்த விக்கிலீக்ஸ்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1