புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_m10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_m10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_m10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_m10புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 20, 2009 12:36 pm

மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் பாலாசாகேப் தோரட். இவர் கடந்த சனிக்கிழமை நாக்பூரில் உள்ள மகா ராஜ்பாக் மிருகக்காட்சி சாலைக்கு சென்றார். புலி கூண்டுக்குள் நுழைந்த அமைச்சர் தோரட், ஒரு புலிக்குட்டியை வருடி கொடுத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அமைச்சரின் இந்த செயல் அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் நாக்பூர் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மிருகக்காட்சி சாலையில் உள்ள வன விலங்குகளுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பது சட்டவிதியாகும். மேலும் நோய் தொற்றும் ஆபத்தும் உள்ளது. நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய தோரட், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டார்.

கூண்டுக்குள் நுழைந்து புலிக்குட்டியை தொட்டது தவறுதான் என்றும் கூறினார். நாக்பூர் மாவட்ட சிவசேனா தலைவர் சேகர் சவர்பந்தே, அமைச்சர் தோரட்டுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைத்ததும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப் படும் என்று நாக்பூர் டிவிஷன் தலைமை வனத்துறை அதிகாரி என்.ராம்பாபு கூறினார்.

இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘அமைச்சர் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். மிருகக் காட்சி சாலை சட்டப்படி விதி மீறினால் 6 மாத சிறை தண்டனையோ அல்லது ரூ.2 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்’’ என்றார்.

புலியுடன் போட்டோ எடுத்த விவசாய அமைச்சர் மீது வழக்கு? Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 12:37 pm

புலி என்றாலே எல்லோருக்கும் நடுக்கம் தான்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 20, 2009 12:38 pm

புல்லி.........

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 1:05 pm

இலங்கையில தான் புலியோட போட்டோ எடுத்தா பிரச்சனை , மகாராஸ்டிராவிலுமா.... ஐயோ...ஐயோ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக