புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
336 Posts - 79%
heezulia
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_m10சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 19, 2010 1:04 pm


சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்ற தகவல் சென்னையை அடுத்த குன்றத்தூரில் பரவியதை அடுத்து, அங்கு பரபரப்பு நிலவியது. பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சார்ந்த சரவணன் என்பவரது மனைவி அஞ்சலை 7 மாதக் கர்ப்பினியாக இருந்த நிலையில் செவ்வாய்க் கிழமையன்று குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்தன என்றும் பெரிய பற்கள், முதுவரை முடி, கை கால் விரல்கள் அனைத்தும் இணைந்து, காண்பதற்கு அந்தக் குழந்தை சிங்கத்தின் வடிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பார்ப்பதற்கு விகாரமாக இருந்ததாகவும் அதனால் பிரசவம் பார்த்த தனியார் மருத்துவர்கள் இக்குழந்தையை அரசுப் பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு நேராக வீட்டிற்கு சென்று விட்டனர்.

குழந்தை மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் பிறந்து உள்ளது என்ற செய்தி அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் குழந்தையை பார்க்க பெருந்திரளாக கூடினார்கள். இரவு 8.30 மணியளவில் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். விரைந்து வந்த டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.


இந்நேரம்



சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Mசிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Oசிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Hசிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Aசிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 1:10 pm

சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை 67637 அதிர்ச்சி சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை 67637




சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 1:18 pm

இது நேற்று நடந்தது அந்த குழந்தையின் முகம் சிங்க முகம் போல இருந்தது செய்திதாள்களில் புகைப்படம் வந்திருந்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 19, 2010 1:20 pm

எல்லாம் அவன் செயல் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கத்தின் தோற்றத்துடன் பெண் குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 2:33 pm

balakarthik wrote:எல்லாம் அவன் செயல் சோகம் சோகம்

அவன் என்பது இங்கே ஆண்சிங்கத்தைக் குறிக்கலையே...?? அதிர்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக