ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கொரியா மீது போர் தொடுப்போம்: வடகொரியா

Go down

தென்கொரியா மீது போர் தொடுப்போம்: வடகொரியா Empty தென்கொரியா மீது போர் தொடுப்போம்: வடகொரியா

Post by சிவா Sun Dec 19, 2010 1:49 pm

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவின் யான்பியாஸ் தீவு மீது வடகொரியாவின் கடற்படை பீரங்கி தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ராணுவமும் வடகொரியாவை தாக்கியது. இதனால் அங்கு போர் பதட்ட சூழ்நிலை உருவானது. எனவே உலக நாடுகள் இதில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தின.

இதற்கிடையே தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. தென் கொரியாவுடன் சேர்ந்து போர்ஒத்திகை நடத்தியது. இதனால் அங்கு மீண்டும் பதட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் கடலில் தட்வெப்ப நிலை சரியில்லாததால் போர் ஒத்திகை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் அமைதி நிலவிய நிலையில் மறுபடியும் போர் ஒத்திகையை தொடங்க தென்கொரியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் ஒத்திகை தொடரும் பட்சத்தில் தென்கொரியா மீது போர் தொடுப்போம் என வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

எனவே போர் ஒத்திகையை நிறுத்தி அமைதி ஏற்படுத்தும்படி தென் கொரியாவை ரஷியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகின்றன. மேலும் போர் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என வடகொரியா விடமும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் போர் ஒத்திகை தொடரும் என தென் கொரியா அறிவித்துள்ளது., எங்கள் நாட்டின் பாதுகாப் புக்காகதான் இதை நடத்துகிறோம். இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தவில்லை.

எனவே, தட்பவெப்ப நிலை சரியானதும் நாளையோ அல்லது நாளை மறு தினமோ மீண்டும் கூட்டு போர் ஒத்திகை தொடரும் என அறிவித்துள்ளது. இந்த தகவலை தென்கொரியாவின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கிம்யங்-சன் தெரிவித்தார்.

ஆனால் வடகொரியாவோ தனது நிலையில் பிடிவாதமாக உள்ளது. இதை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. போர் ஒத்திகை தொடர்ந்தால் தென் கொரியா மீது மீண்டும் தாக்குவோம் என்று அறிவித்துள்ளது.

நக்கீரன்


தென்கொரியா மீது போர் தொடுப்போம்: வடகொரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவுடன் கூட்டு பயிற்சி: தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுக்குமா?
» அமெரிக்காவுடன் கூட்டு பயிற்சி: தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுக்குமா?
» பேச்சுக்கு தயார் வடகொரியா: தென்கொரியா நிராகரிப்பு
» இந்தியா மீது அணுஆயுத போர்: பயங்கரவாதி மிரட்டல்
» அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum