புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_c10விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_m10விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_c10விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_m10விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 19, 2010 11:54 am

First topic message reminder :

வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கட்அவுட் காரணமாக வாகன விபத்துகள் மேலும் அதிகரித்துள்ளது.
இக்கட்அவுட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட கால்கள் தெரிய குட்டைப்பாவாடையும் பூட்ஸும் அணிந்தவாறு காணப்படுகிறார்.

இந்த காட்போட் கட்அவுட்டானது செக் குடியரசில் பரப்பரப்பான சந்திகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான செலவை குறைப்பதே இதன் நோக்கம். வீதிகளில் பொலிஸார் நிற்பதாகக் கருதி சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துவர் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்பொலிஸ் உருவம் கவர்ச்சியாக இருந்ததால் ஆண் சாரதிகள் பலர் அதையே பார்த்துக்கொண்டு வாகனம் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்துள்ளனவாம்.

விபத்துக்குள்ளான ஒரு சாரதியான பீற்றர் லெடரர், உள்துறை அமைச்சரிடம் செய்த புகாரில், இக்கட்டஅட்வுட்கள் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பனிக்காலத்தில் குட்டை பாவாடையுடன் பொலிஸார் இருப்பதென்றால் எப்படி? என அவர் கூறியுள்ளார்.

ஆனால் பொலிஸ் பேச்சாளர் இது குறித்து கூறுகையில், சிக்கன நடவடிக்கை காரணமாகவே கார்ட் போர்டிலான பொலிஸ் கட்டவுட்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்

விடுப்பு குழுமம்
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Policegril

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 19, 2010 12:09 pm

ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 838572

நைட்டு பத்துமணிக்கு மேல ராஜ் டிவி பாக்கும்போதே நினச்சேன் இப்படிதான் ஏதாவது கேப்பிங்கனு

ஈகரை தமிழ் களஞ்சியம் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 19, 2010 12:09 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 838572

வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க... விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655

அயோ தாங்க முடியல்ல சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 19, 2010 12:10 pm

ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 19, 2010 12:12 pm

ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு

மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:12 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 838572

வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க... விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655

அயோ தாங்க முடியல்ல விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 359383 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 359383 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 403484 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 403484 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 403484

நண்பா.... போட்டு கொடுக்கிற மாதிரி தெரியுது விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 440806

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 19, 2010 12:14 pm

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு

மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா ஜாலி ஜாலி

நான் ஒரு மா(MA ) தான் படிச்சுருக்கேன் ,இப்போ என்னை ரெண்டு டிகிரி படிக்க வேக்கதீன்கப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:15 pm

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:
ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு

மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 755837 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 755837

நான் ஒரு மா(MA ) தான் படிச்சுருக்கேன் ,இப்போ என்னை ரெண்டு டிகிரி படிக்க வேக்கதீன்கப்பு

பெரிய புத்திசாலின்னு நினைப்போ? விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 211781

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 19, 2010 12:15 pm

ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு

மாமு இன்னும் கொஞ்சம் ஜூம் போகமுடியுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 19, 2010 12:16 pm

ராஜா அண்ணன் கண்டிப்பாக கவனமாகத்தான் வாகனம் ஓட்ட வேண்டும் காரணம் அவர் .............................அப்படித்தான்.விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Police_gril

விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 19, 2010 12:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன் விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 838572
வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க... விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655 விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 230655
நான் கிளம்புறேன் , நாளைக்கு எனக்கு அரையாண்டு தேர்வு ஆரம்பிக்குது - விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ் - Page 2 838572 ராஜா (10th std )

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக