Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
+6
ராஜா
balakarthik
சிவா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ரபீக்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
First topic message reminder :
வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கட்அவுட் காரணமாக வாகன விபத்துகள் மேலும் அதிகரித்துள்ளது.
இக்கட்அவுட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட கால்கள் தெரிய குட்டைப்பாவாடையும் பூட்ஸும் அணிந்தவாறு காணப்படுகிறார்.
இந்த காட்போட் கட்அவுட்டானது செக் குடியரசில் பரப்பரப்பான சந்திகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான செலவை குறைப்பதே இதன் நோக்கம். வீதிகளில் பொலிஸார் நிற்பதாகக் கருதி சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துவர் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்பொலிஸ் உருவம் கவர்ச்சியாக இருந்ததால் ஆண் சாரதிகள் பலர் அதையே பார்த்துக்கொண்டு வாகனம் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்துள்ளனவாம்.
விபத்துக்குள்ளான ஒரு சாரதியான பீற்றர் லெடரர், உள்துறை அமைச்சரிடம் செய்த புகாரில், இக்கட்டஅட்வுட்கள் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பனிக்காலத்தில் குட்டை பாவாடையுடன் பொலிஸார் இருப்பதென்றால் எப்படி? என அவர் கூறியுள்ளார்.
ஆனால் பொலிஸ் பேச்சாளர் இது குறித்து கூறுகையில், சிக்கன நடவடிக்கை காரணமாகவே கார்ட் போர்டிலான பொலிஸ் கட்டவுட்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்
விடுப்பு குழுமம்

Last edited by ரபீக் on Sun 19 Dec 2010, 12:10; edited 1 time in total
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன்
நைட்டு பத்துமணிக்கு மேல ராஜ் டிவி பாக்கும்போதே நினச்சேன் இப்படிதான் ஏதாவது கேப்பிங்கனு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
பிளேடு பக்கிரி wrote:ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன்
வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க...
அயோ தாங்க முடியல்ல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு
மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ரிபாஸ் wrote:பிளேடு பக்கிரி wrote:ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன்
வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க...
அயோ தாங்க முடியல்ல
நண்பா.... போட்டு கொடுக்கிற மாதிரி தெரியுது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ரிபாஸ் wrote:ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு
மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா
நான் ஒரு மா(MA ) தான் படிச்சுருக்கேன் ,இப்போ என்னை ரெண்டு டிகிரி படிக்க வேக்கதீன்கப்பு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு
மாமா போன் நம்பர் அட்ரஸ் ஏதும் கிடைக்குமா
நான் ஒரு மா(MA ) தான் படிச்சுருக்கேன் ,இப்போ என்னை ரெண்டு டிகிரி படிக்க வேக்கதீன்கப்பு
பெரிய புத்திசாலின்னு நினைப்போ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ரபீக் wrote:ம்ம்ம்,,,,,போட்டாச்சு போட்டாச்சு
மாமு இன்னும் கொஞ்சம் ஜூம் போகமுடியுமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
ராஜா அண்ணன் கண்டிப்பாக கவனமாகத்தான் வாகனம் ஓட்ட வேண்டும் காரணம் அவர் .............................அப்படித்தான்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: விபத்துகளை அதிகரித்த கவர்ச்சியான பெண் பொலிஸ்
நான் கிளம்புறேன் , நாளைக்கு எனக்கு அரையாண்டு தேர்வு ஆரம்பிக்குது - ராஜா (10th std )பிளேடு பக்கிரி wrote:வயசானாலும் இன்னும் இளமையாவே இருக்கீங்க...ராஜா wrote:இதையெல்லாம் நம்ப முடியாது , மொதல்ல அந்த கட்-அவுட்ட காட்டுங்க , நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி
» உலகின் கவர்ச்சியான பெண் தீபிகா படுகோனே
» அமெரிக்கா-பொலிஸ் முகத்தில் துப்பிய இந்திய வம்சாவளிப் பெண்
» ஆண்-பெண் இருவரும் கவர்ச்சியான உடை அணிய கூடாது; தாலிபான்கள் மிரட்டல்!
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum