ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

+2
சிவா
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by ரபீக் Sun Dec 19, 2010 11:35 am

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் சிப்காட் ஸ்டேட் பேங்கில் நுழைந்த ATM திருடர்கள் அங்கிருந்த காவலாளியைக்கட்டி போட்டுவிட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்றனர். அவர்களைப் பிந்தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், போலீஸ் ரோந்துவாகனம் என்று பயந்து நடுரோட்டில் ATM எந்திரத்தை போட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் ரூ. 27 லட்சம் பணமும் ATM எந்திரமும் மீட்கப்பட்டது!

ATM எந்திரத்தை தகர்த்து எடுத்துக்கொண்டு அருகில் நிறுத்தி வைத்திருந்த வேனில் ஏற்ற முயன்றபோது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வேன் சைரன் ஒலி எழுப்பியபடி வந்தது. அதைக் கேட்டதும் ரோந்து போலீஸ் என்று நினைத்து பயந்து ATM எந்திரத்தை ரோட்டு ஓரமாக போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்கள்.

திருடர்களால் கட்டப்பட்டுக்கிடந்த கிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்துக்கு கொடுத்த தகவலின்பேரில். டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பால சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டோரத்தில் கிடந்த ATM எந்திரத்தை கைப்பற்றி, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ATM எந்திரத்தில் ரூ.27 லட்சம் பணம் இருந்தது.

ATM எந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்
இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by சிவா Sun Dec 19, 2010 11:37 am

அடுத்து எப்பொழுது இவ்வாறு நடுரோட்டில் விட்டுச் செல்வார்கள் என்ற தகவல் கிடைத்ததா? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  95051


ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by Tamilzhan Sun Dec 19, 2010 11:43 am

சிவா wrote:அடுத்து எப்பொழுது இவ்வாறு நடுரோட்டில் விட்டுச் செல்வார்கள் என்ற தகவல் கிடைத்ததா? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  95051

அதற்க்கு ஒரு சைரன் பொறுத்திய வண்டி எடுத்துக்கொண்டும் ராத்திரியில் சுற்றினா போதும்..! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by சிவா Sun Dec 19, 2010 11:44 am

Tamilzhan wrote:
சிவா wrote:அடுத்து எப்பொழுது இவ்வாறு நடுரோட்டில் விட்டுச் செல்வார்கள் என்ற தகவல் கிடைத்ததா? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  95051

அதற்க்கு ஒரு சைரன் பொறுத்திய வண்டி எடுத்துக்கொண்டும் ராத்திரியில் சுற்றினா போதும்..! சிரி

நான் அவ்வாறு வந்தால் முதலில் நீங்கள் தான் மாட்டிக் கொள்வீர்கள்! பரவாயில்லையா? சிரி


ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by balakarthik Sun Dec 19, 2010 11:47 am

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:அடுத்து எப்பொழுது இவ்வாறு நடுரோட்டில் விட்டுச் செல்வார்கள் என்ற தகவல் கிடைத்ததா? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  95051

அதற்க்கு ஒரு சைரன் பொறுத்திய வண்டி எடுத்துக்கொண்டும் ராத்திரியில் சுற்றினா போதும்..! சிரி

நான் அவ்வாறு வந்தால் முதலில் நீங்கள் தான் மாட்டிக் கொள்வீர்கள்! பரவாயில்லையா? சிரி

இது என்ன கொடுமை இந்த ஜனநாயக நாட்டிலே ஒரு தமிழனுக்கு பாதுகாப்பில்லையா


ஈகரை தமிழ் களஞ்சியம் ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by Tamilzhan Sun Dec 19, 2010 11:51 am

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:அடுத்து எப்பொழுது இவ்வாறு நடுரோட்டில் விட்டுச் செல்வார்கள் என்ற தகவல் கிடைத்ததா? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  95051

அதற்க்கு ஒரு சைரன் பொறுத்திய வண்டி எடுத்துக்கொண்டும் ராத்திரியில் சுற்றினா போதும்..! சிரி

நான் அவ்வாறு வந்தால் முதலில் நீங்கள் தான் மாட்டிக் கொள்வீர்கள்! பரவாயில்லையா? சிரி

நான் அப்ரூலர மாறிவிடுவேன்..! சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by சிவா Sun Dec 19, 2010 12:01 pm

Tamilzhan wrote:

நான் அப்ரூலர மாறிவிடுவேன்..! சிரி

அப்படின்னா ராஜா மட்டும் மாட்டிக் கொள்ளட்டுமா?


ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by பிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:05 pm

சிவா wrote:
Tamilzhan wrote:

நான் அப்ரூலர மாறிவிடுவேன்..! சிரி

அப்படின்னா ராஜா மட்டும் மாட்டிக் கொள்ளட்டுமா?

இப்போ உள்ள நிலைமையில் ராஜா(சா)-னாலே எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்னு தானே அர்த்தம் ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  182891



ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by Tamilzhan Sun Dec 19, 2010 12:08 pm

பக்கிரி ரா(ஜா)சாவுக்கு பதிலா நீங்க ஜெயிலுக்கு போனிங்கனா கிடைக்கிறதுல 50,,50,, டீலா..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by அன்பு தளபதி Sun Dec 19, 2010 12:09 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:
Tamilzhan wrote:

நான் அப்ரூலர மாறிவிடுவேன்..! சிரி

அப்படின்னா ராஜா மட்டும் மாட்டிக் கொள்ளட்டுமா?

இப்போ உள்ள நிலைமையில் ராஜா(சா)-னாலே எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்னு தானே அர்த்தம் ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  182891

பக்கிரி அடுத்தது எந்த எ டி எம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  Empty Re: ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum