ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

4 posters

Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 2:41 am


நண்பர்களே! இமேஜ் கன்வர்ட்டர் மென்பொருட்கள் பல இருந்தாலும், இந்த மென்பொருளில் ஒரு புதுமை உள்ளது.என்னவென்றால், இமேஜை கன்வர்ட் செய்ய இமேஜின் மீது ரைட் கிளிக் செய்து அதில் வரும் ஆப்சன் மூலம் எளிதாக வேண்டிய பைல் பார்மட்டுக்கு மாற்ற முடியும்.
பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.
நீங்கள் மென்பொருளை தரவிறக்கிய பிறகு. அதை நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவும் போது இறுதியாக ஃபினிஷ் கொடுக்கும் போது, நிறுவிய பின் மென்பொருளை ஓப்பன் செய்ய ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் உள்ள டிக் குறியை எடுத்து விட்டு ஃபினிஷ் கொடுங்கள்.
கிராக் போல்டரில் உள்ள கிராக் பைலை காப்பி செய்து சி டிரைவில் உள்ள புரோகிராம் பைல்ஸ்-ல் இருக்கும், ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் போல்டரை கண்டுபிடித்து அதனுள் பேஸ்ட் செய்யுங்கள். (அல்லது) டெஸ்க்டாப்பில் உள்ள ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, பிராப்பர்டீஸ் செல்லுங்கள் அங்குள்ள find target-ஐ கிளிக்குங்கள். இப்போது மென்பொருள் நிறுவப்பட்ட போல்டர் ஓப்பனாகி இருக்கும். இதில் கிராக்கை பேஸ்ட் செய்யுங்கள்.
இனி டெஸ்க்டாப்பில் உள்ள ஐகானை டபுள் கிளிக் செய்து ரன் செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். இதில் ஆப்சன் பகுதியில் உள்ள அம்புக்குறியை கிளிக்கி கீழிறங்கும் விண்டோவில் பைலின் தரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவுட்புட் பகுதியில் தேவையான் பைல் பார்மட்டை தேர்வு செய்யலாம். add files-ஐ கிளிக் செய்து பைல்களை தேர்வு செய்யலாம். பிறகு கன்வர்ட் பட்டனை கிளிக் செய்து கன்வர்ட்டை தொடங்கி விடலாம்.இது ஒரு முறையாகும்.

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 03_thumb2

மற்றொரு முறையில் இமேஜ் உள்ள போல்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். ஒரு பைலையோ அல்லது அனைத்து பைல்களையுமோ தேர்வு செய்து அதில் ரைட் கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Right click image convertor என்ற ஆப்சனை கிளிக்கினால் பைல் பார்மட்டுகள் தோன்றும். வேண்டியவற்றை தேர்வு செய்தால் போதும்.பைல்கள் கன்வர்ட்ஆக தொடங்கி விடும். கன்வர்ட் ஆகும் பைல்கள் அந்த போல்டரிலேயே சேமிக்க படுவதை காண்பீர்கள்.ஒரு பைல் என்றால் 2,3 விநாடில் கன்வர்ட் ஆகிவிடும். 50,100 பைல்கள் என்றால் ஒரு நிமிடதிற்குள் கன்வர்ட் ஆகிவிடும்.
கீழுள்ள படத்தை பாருங்கள். விவேகானந்தரின் படத்தில் ரைட்கிளிக் செய்து கன்வர்ட் ஜே.பி.ஜி. என்று கொடுத்துள்ளேன்.அடுத்துள்ள படத்தில் பக்கதிலேயே கன்வர்ட் ஆன பைல் இருப்பதை பாருங்கள்.இதில் என்ன சிறப்பு என்றால் நான தேர்வு செய்த படத்தைவிட கன்வர்ட் ஆன படம் அளவில் சிறியதாகவும் தெளிவு குறையாமலும் இருக்கிறது. அதாவது படங்களை கம்ப்ரஸ் செய்யவும் இதை பயன்படுத்தலாம். நான் தேர்வு செய்த படம் ஜே.பி.ஜி பைலாகும். மீண்டும் ஜே.பி.ஜி பைலாக கன்வர்ட் செய்துள்ளேன்.
ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 01_thumb1
ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 02_thumb2

ஒரிஜினல் படம்: அளவு: 353 கேபி
ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Vivekananda_thumb1

கன்வர்ட் செய்த படம்:அளவு: 308 கேபி
ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Vivekananda_1_thumb1
இம்மென்பொருளின் சிறப்பு மென்பொருளை ஓப்பன் செய்யாமல் பைலின்மீது ரைட் கிளிக்கின் மூலமாக கன்வர்ட் செய்வதாகும்.
இது மாற்றக்கூடிய பைல் பார்மட்டுகள்:
ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 04_thumb1

தளமுகவரி: http://thamizhthenee.blogspot.com/2010/12/blog-post_19.html
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty Re: ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by சிவா Sun Dec 19, 2010 1:11 pm

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 677196 ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 677196 ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 677196


மிகவும் எளிய வழி!


ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty Re: ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by ராஜா Sun Dec 19, 2010 1:19 pm

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 678642 ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் 154550 நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty Re: ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by கலைவேந்தன் Sun Dec 19, 2010 3:33 pm

அருமையான மென்பொருள்... பெரிய படங்களை உடனடியாகக் குறைத்து சேமித்துக்கொள்ள உதவுகிறது... நன்றி யும் பாராட்டும் நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty Re: ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 4:15 pm

சிவா அண்ணன்,ராஜா அண்ணன், கலை அண்ணன்.மூவருக்கும் மனமார்ந்த நன்றி..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் Empty Re: ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum