ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Go down

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் Empty 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Post by krishnaamma Sat Dec 18, 2010 3:53 pm

புனலூர்:வீட்டின் முன் நிறுத்திய காரில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையுடன், கார் பின்னோக்கி நகர்ந்து, பத்தடி ஆழமுள்ள ஆற்றில் விழுந்தது. இவ்விபத்தில் காரில் இருந்த குழந்தை, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், புனலூர் எம்.எல்.ஏ., சாலையைச் சேர்ந்தவர் மாத்யூ; இவரது மனைவி ஜிஜி. இவர்களது இரண்டரை வயது மகன் அல்பின், நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு, அவர்களது வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் விளையாடிக் கொண்டிருந்தான்.

கார் திடீரென, பின்னோக்கி நகரத் தொடங்கியது. வீட்டுக்குள் இருந்த மாத்யூ, இதைப் பார்த்து அலறிக் கொண்டே காரை நிறுத்த ஓடினார். அதற்குள் காரின் வேகம் அதிகரித்து, சாலையில் நின்றுகொண்டிருந்த பஸ்களின் பக்கவாட்டில் உரசிக் கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் சாலையை விட்டு விலகி, பக்கவாட்டில் இருந்த கடையின் சுவற்றை இடித்து, பத்தடி ஆழத்தில் இருந்த வெட்டிப்புழா ஆற்றில் விழுந்தது.அலறிக் கொண்டே ஓடி வந்த மாத்யூ, ஆற்றில் குதித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் கார், ஆற்று நீரில் தலைகீழாகக் கவிழ்ந்தது. காரின் அருகே வேகமாக சென்ற மாத்யூ, குழந்தைக்கு என்னவானதோ என்ற பதைபதைப்புடன், கதவை திறந்து உள்ளே பார்த்தார்.தன் அப்பாவைக் கண்டதும், நடந்த எதையும் அறியாமல், அப்போதும் காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தன் சிறிய பற்களை காட்டி சிரித்தான். குழந்தையின் கை முட்டி, கால் விரலில் சிறிய காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் Empty Re: 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Post by krishnaamma Sat Dec 18, 2010 3:54 pm

Thank God ! 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் 678642 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் Empty Re: 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Post by krishnaamma Sat Dec 18, 2010 3:56 pm

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் Large148235

இந்த குழந்தை தான் அது புன்னகை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் Empty Re: 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» 9 அவுன்ஸ் நிறையுடன் பிறந்த உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம்
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum