ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்

+2
balakarthik
நிசாந்தன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவசரம் - Page 2 Empty அவசரம்

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 11:15 am

First topic message reminder :

யாருக்காவது கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி தெரியுமா?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by balakarthik Sat Dec 18, 2010 5:27 pm

கவிக்காதலன் wrote:இந்த எழுத்துக்களை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? சிலசமயங்களில் இந்த எழுத்துக்கள் நமக்கு தேவைபடதானே செய்கின்றன....

அதானே சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் அவசரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by கலைவேந்தன் Sat Dec 18, 2010 8:54 pm

கவிக்காதலன் wrote:
நிசாந்தன் wrote:நன்றி நண்பர்களே. கூகிள் நிறுவனத்தால் தமிழ் எழுத்துரு புதிதாக தயாரிக்கிறார்கள். அதில் ஹ, ஷ, ஜ, போன்ற வடமொழி எழுத்துக்களை தமிழ் எழுத்துருவில் சேர்க்க வேண்டும் என வட நாட்டார் கூகிளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்காகத்தான் கூகிள் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் மின்னஞல் அனுப்பலாம் என்று முகவரியைக் கேட்டேன்.
இந்த எழுத்துக்களை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? சிலசமயங்களில் இந்த எழுத்துக்கள் நமக்கு தேவைபடதானே செய்கின்றன....

எனக்கும் அது தான் புரியல. சுத்தத் தமிழ் தனித்தமிழ் கொடுந்தமிழ் செந்தமிழ்னு சொல்லி சொல்லி தமிழைக் குட்டைக்குள் அழுத்தப் பார்க்கிறார்களோ என்னும் எண்ணம் எனக்கு உண்டு.

ஹரி என்னும் பெயரையோ ரமேஷ் என்னும் பெயரையோ நாம் தவிர்க்க முடியுமா? அல்லது கரி ரமேச் என்று எழுதி தனித்தமிழைக் காப்பாற்றலாமா?

இளகுத்தன்மை இல்லாத மொழி அழிந்து ஒழிந்து போகும் என்பதை அறியாமல் பாவம் சில தமிழ்ப்பைத்தியங்கள்... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by கலைவேந்தன் Sat Dec 18, 2010 8:57 pm

மேலும் வடநாட்டார்களுக்கு என்ன வந்தது..? ஹ ஜ ஷ போன்ற எழுத்துருவைத் தமிழில் சேர்த்தால் தமிழ் அவர்களுக்கு விளங்கிவிடுமா...? அவர்களுக்கு என்ன தான் பயன் இதில்...?

இப்படிச்சொல்லி ஒரு மாயையை ஏற்படுத்தி த்மிழைக் குட்டிச்சுவருக்குள் அழுத்திவிடப்பார்க்கிறார்கள் என்பது மிகுந்த வேதனை தருகிறது.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by கவிக்காதலன் Sat Dec 18, 2010 9:37 pm

கலை wrote:மேலும் வடநாட்டார்களுக்கு என்ன வந்தது..? ஹ ஜ ஷ போன்ற எழுத்துருவைத் தமிழில் சேர்த்தால் தமிழ் அவர்களுக்கு விளங்கிவிடுமா...? அவர்களுக்கு என்ன தான் பயன் இதில்...?

இப்படிச்சொல்லி ஒரு மாயையை ஏற்படுத்தி த்மிழைக் குட்டிச்சுவருக்குள் அழுத்திவிடப்பார்க்கிறார்கள் என்பது மிகுந்த வேதனை தருகிறது.
சரியாக சொன்னீர்கள் அண்ணா... அவசரம் - Page 2 359383 அவசரம் - Page 2 359383


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அவசரம் - Page 2 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 18, 2010 10:10 pm

நல்ல முயற்சி..பாராட்டுக்கள்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by நிசாந்தன் Tue Dec 21, 2010 12:17 am

இன்றுவரை வடமொழியான சமத்கிருதத்திலிருந்து தான் தமிழ் தோன்றியதென வடநாட்டார் ஒரு பொய்யான கூற்றை மெய்பிக்க முயல்கின்றனர். மேலும் ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழி வடமொழிக்கு அடிமை என்ற தோற்றைத்தை உருவாக்கும். வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் தமிழ் இல்லை என்ற தோற்றைத்தை உருவாக்கும். அந்த எழுத்துக்களுக்கு பதிலாக புதிய எழுத்துக்களை தமிழில் உருவாக்கலாம். இந்தியை வலுக்காட்டாயமாக தமிழர்களிடம் திணிக்க முற்பட்டதால்தான் மொழிப் போர் வெடித்தது. பல தமிழர்கள் மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தனர். வடமொழி இல்லாமல் ௨௦௦௦ ஆண்டுகட்கு மேலாக தமிழ் தன் தனித்தன்மையை காத்து வளர்ந்து வருகிறது. தமிழ் மொழியைக் காப்பது நம் தார்மீகக் கடமை. நம் தாயைப் போன்றவள் நம் தமிழ் மொழி. அவளை கலங்கப்பட என்றைக்கும் நாம் அனுமதிக்கக் கூடாது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அவசரம் - Page 2 Empty Re: அவசரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum